Transcript · Tamil → English
Casual Conversation About Beach Plans
I asked a boy who was going to Velankanni.
I asked him, “How are you going to get there?” We’ll just walk, Father.
These sandals will all wear out, Father.
Our feet will be completely worn out too, Father.
We’ll go to Nagapattinam, take off these sandals and throw them away, then
buy a new pair.
We’ll put on those new sandals and walk along the seashore.
As soon as we reach Velankanni, we’ll take off both sandals and, holding them over our heads,
say, “Let all our troubles go away,” and cast them into the sea.
Ten people will stand there to pick up those sandals, Father, because they’re new.
We’ve only just bought them. They’ll take them as new sandals and
use them.
Father. We’ll all feel happy in our hearts,
Father.
Go straight to the shrine, light all the candles, and stand as tall as a person.
Jump into the candle sea just like that, and wash yourself off.
A person-tall candle with a wet cloth.
End of transcript · 170 words · machine translated
Original transcript (Tamil)
நான் ஒரு வேளாங்கண்ணிக்கு போற ஒரு பையனைக் கேட்டேன். என்னப்பா எப்படிப்பா போவீங்கன்னு கேட்டேன். நாங்க அப்படியே போவோம் Father. இந்தச் செருப்பு எல்லாம் தேய்ஞ்சுரும் Father. கால் எல்லாம் அப்படியே தேய்ஞ்சுரும் Father. நாங்க போயி அந்த நாகப்பட்டினத்துல செருப்பைக் கழட்டிப் போட்டுட்டு ஒரு
புது செருப்பு ஒண்ணு வாங்கிப்போம். அந்தப் புது செருப்பை போட்டுகிட்டு அப்படியே கடற்கரை ஓரமா நடந்து போவோம். வேளாண்ங்கண்ணி வந்தவுடனேயே அந்தச் செருப்பு ரெண்டையும் எடுத்துத் தலையைச் சுத்தி எல்லா பீடையும் போகட்டும் அப்படின்னு சொல்லிக் கடல்ல உட்டேறிவோம். அந்தச் செருப்ப பொறுக்கறதுக்கு பத்து பேர் நிப்பாங்க Father. ஏன்னா புது செருப்பு.
இப்பதான வாங்கிட்டு வர்றோம். அது இதுக்கு புது செருப்பா எடுத்துட்டு அதை யூஸ் பண்ணுவாங்க Father. எங்களுக்கு எல்லாம் மனசுக்குச் சந்தோஷமா இருக்கும் Father. நேரா மாதாட்ட போயி எல்லா மெழுகுதிரி ஏத்தி ஆளுயரம்
மெழுகுதிரி கடல்ல குதிச்சு அப்படியே கழுவிட்டு ஈரத்துணியோட ஆளுயரம் மெழுகுதிரி