Transcript · Tamil → English

Political Commentary on Governance Issues

Across various departments, I say it again, the loot plundered in the name of

மறுபடியும் சொல்றேன், கட்சி நிதின்ற பேர்ல அடிச்ச கொள்ளைய

party funds, they are bringing it back, one by one,

we won't touch even a single paisa of the people's money, nor will we let

anyone touch it, and if they touch it, we won't spare them, nor will we

தொட்டா விட மாட்டோம்,

spare those who touched it before.

As each corruption comes to light, it seems every mask

ஒவ்வொரு வேஷமா கலைஞ்சிரும் போலயே,

இங்க இருக்கிற நிறைய பேரு நடுங்கிப்போயி,

இதுல நம்ம மேல அவதூறு வேற.

Now they have brought a new weapon. Do you know what it is?

Apparently, our government is running only by their mercy. This government

is running by the grace of the people! This government is running with

மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு!

We are the ones who sent them, we sent them,'

Why are you crying if those who sent them are given a place in the ministry?

Why so much anger? Why so much whining?

ஏன் இவ்வளவு கதறல்?

There is another important point here. They say that the Marxist Communist

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க.

அதே மாதிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க.

So, I don't understand how they can claim,' We sent them, we sent them.'

The people understand this very well. They are watching everything clearly.

எல்லாத்தையும் தெளிவா பார்த்துக்கிட்டு இருக்காங்க.

The Honorable Chief Minister may continue. Honorable Chief

End of transcript · 247 words · machine translated

Original transcript (Tamil)

பல டிபார்ட்மென்ட்லயும் மறுபடியும் சொல்றேன், கட்சி நிதின்ற பேர்ல அடிச்ச கொள்ளைய ஒன்னு ஒன்னா கவர்மெண்ட்டோட கஜானாக்குள்ளேயே கொண்டு சேர்த்துக்கிட்டே இருக்காங்க. இப்பவும் சொல்றேன், மக்கள் பணத்துல இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொடவும் விட மாட்டோம்,

தொட்டா விட மாட்டோம், இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டோம். ஒவ்வொரு ஊழலா வெளிய வரும்போதே, ஒவ்வொரு வேஷமா கலைஞ்சிரும் போலயே, இங்க இருக்கிற நிறைய பேரு நடுங்கிப்போயி,

இதுல நம்ம மேல அவதூறு வேற. இப்ப புதுசா ஒரு வெப்பன் ஒன்னு கொண்டு வந்திருக்காங்க. அது என்ன தெரியுமா? அவங்க தயவால தான் நம்ம ஆட்சி நடக்குதாம். மக்கள் தயவால இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு! மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு!

நாங்க தான் அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வச்சோம் அப்படின்றாங்களே, அனுப்பி வச்சவங்களுக்கு மினிஸ்ட்ரில இடம் கொடுத்தா ஏன் கதறுறீங்க? ஏன் இவ்வளவு கோவம்? ஏன் இவ்வளவு கதறல்? இதுல இன்னொரு முக்கியமான விஷயம்,

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க. அதே மாதிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க. இதுல எங்கிருந்து நாங்க தான் அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வச்சோம்னா புரியலையே. மக்களுக்கு நல்லா புரியும். எல்லாத்தையும் தெளிவா பார்த்துக்கிட்டு இருக்காங்க.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கண்டினியூ பண்ணலாம். மாண்புமிகு முதலமைச்சர்...

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.