Transcript · Tamil → English
Clarifying Questions in a Meeting
Gentlemen,
For every question asked by the members, by the honorable members,
I will come on Monday and give a clear explanation.
Even if I'm not here, I'll be told who is asking what questions.
I'll give clear answers to everything.
On your behalf, I'm asking them for one promise.
No one should get up and run away.
Honorable, honorable. Sit down. Sit down.
Sit down.
End of transcript · 66 words · machine translated
Original transcript (Tamil)
அவர்களே உறுப்பினர் கேக்குற மாண்புமிகு உறுப்பினர்கள் கேக்குற எல்லா கேள்விக்கும் அதுக்கான தெளிவான விளக்கத்தை நான் மண்டே வந்து நான் பேசுறேன். நான் இங்க இல்லன்னா கூட யார் யார் என்ன கேள்வி கேக்குறாங்கன்றதை எனக்கு வந்துரும். எல்லாத்துக்கும் நான் தெளிவான பதில் சொல்றேன்.
உங்க சார்பா அவங்க கிட்ட ஒரு promise ஒன்னு கேக்குறேன். யாரும் எந்திருச்சு ஓடிடக் கூடாது. மாண்புமிகு மாண்புமிகு. உக்காரு. உக்காரு. உக்காரு.