Transcript · Tamil → English
Political Allegations in Tamil Nadu
Why did DMK's Stalin receive it?
Ask him to say it if he has the courage. Then tell us, tell us.
I am not in any business. I am not in any business. I don't run any company.
If they have the courage,
ask them to say why they are running it.
Our Minister is asking why DMK, from a lottery company,
received funds.
It was his father- in- law who gave it.
He should ask his father- in- law and get that explanation.
End of transcript · 84 words · machine translated
Original transcript (Tamil)
திமுக ஸ்டாலின் அவர்கள் ஏன் வாங்கினார்கள்? தைரியம் இருந்தா சொல்ல சொல்லுங்க. நான் எந்த தொழிலிலும் இல்லை. நான் எந்த தொழிலிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தல. தைரியம் இருந்தா ஏன் நடத்துறாங்கன்னு சொல்ல சொல்லுங்க. தைரியம் இருந்தா ஏன் நடத்துறாங்கன்னு சொல்ல சொல்லுங்க. நம்முடைய அமைச்சர் அவர்கள் திமுக ஏன் லாட்டரி நடத்துகின்ற நிறுவனத்திடம் என்று
ஃபண்ட் வாங்கினாங்க அப்படின்னு கேட்கிறார். அதை கொடுத்தது அவருடைய மாமனார் தான். அவருடைய மாமனார்கிட்ட கேட்டு அந்த விளக்கத்தை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.