Transcript · Tamil → English

Love Story Across Religious Boundaries

On Instagram, for four years, I had been in love with this guy named K. A. Shahiq Mapajali.

I was in love with him.

At first, as usual, he said we could just be friends and got acquainted with me.

Soon after, he said, "We can fall in love."

That's what he said.

I said, "No, I'm Hindu. My family won't agree."

In response, he said, "With your family's

consent, I will marry you." Saying that, he began to

love me.

As time went by, without my realizing it,

without

my knowledge, he made me hate my religion.

Little by little, he said, "Allah alone is God.

Everything will happen only if you ask Him. Ask Him.

Pray to Him. Worship Him," he said.

He taught me to pray

five times a day.

Likewise, they had everyone in their family come and speak to me.

Her mother is K. A. Rasheeda Banu. She would

teach me all the surahs.

That Quran

End of transcript · 161 words · machine translated

Original transcript (Tamil)

என் Instagram ல நாலு வருஷமா K. A. Shahiq Mapajali அப்படிங்கிற இந்தப் பையன வந்து love பண்ணிட்டு இருந்தேன். ஆரம்பத்துல வந்து சாதாரணமா எப்போதும் போல friends ஆ இருக்கலாம் அப்படின்னுதான் பழக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நாள்லயே வந்து நம்ம love பண்ணிக்கலாம் அப்படிங்கறது.

இல்ல நான் இந்து மதம். எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னு சொன்னதுக்கு உங்க வீட்டு சம்மதத்தோடதான் உன்னை நான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு சொல்லிதான் என்ன காதலிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நாள்லயே போகப்போக என்ன அறியாமையே,

எனக்குத் தெரியாமையே என் மதத்தை அவங்க வந்து வெறுக்க வச்சாங்க. அஹ் கொஞ்சம் கொஞ்சமா வந்து அல்லா ஒருவர் மட்டும்தான் இறைவன். அவருகிட்ட கேட்டா மட்டும்தான் எல்லாம் நடக்கும். நீ அவர்கிட்ட கேளு. அவர்கிட்ட துவா கேளு. அவர்கிட்ட வந்து தொழுகை செய் அப்படின்னு

எனக்கு அஞ்சு முறையும் தொழுகை செய்யக் கத்துக்கொடுத்தாங்க. அதே மாதிரி அவங்க குடும்பத்துல இருக்குற எல்லாரையுமே என்கிட்ட வந்து பேச வச்சாங்க. அவங்க அம்மா K. A. Rasheeda Banu. இவங்க வந்து எனக்கு எல்லா சூராவும் சொல்லிக் கொடுப்பாங்க.

அந்தப் குரான

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.