Transcript · Tamil → English

Discussion on Citizen Vigilante Film

This film, Citizen Vigilante, is now going very viral on social media.

The main reason is that the world's richest man

called

Elon Musk himself has shared it.

This film was made against immigrants coming to Western countries

and against Muslims.

They come there and commit a lot of crimes.

Since the government doesn't oppose it, someone takes it upon himself to go and kill

them, as if to confront that.

So, watch an important scene in it.

Your son and his friends had to rape that fourteen-year-old girl.

Do you teach your children this?

I teach him the good things in the Quran and the good values of our family.

I teach him the good things in the Quran and the good values of our family.

பழக்கங்களையும் கத்துக்கொடுக்கிறேன்.

So, a Muslim who committed rape, being killed by him

is not a scene we oppose. If someone does wrong, they should be

punished.

But the problem here is that the boy's family themselves

seem to support it...

They wear inappropriate clothes and, through these miniskirts, they

arouse boys' feelings.

You wrote that this is necessary.

They have further deflected it as if Islamic teachings were the root cause

of this. But shall we see what the Quran really says?

God says in the Holy Quran, "Command believing men

God says in the Holy Quran, "Command believing men

to lower their gaze," He says.

Before saying it is obligatory for a woman to wear a hijab, in that same

verse, God says that a man and a woman are naked

He has expressly commanded us to lower our gaze.

The Quran also says that no woman may be forced into marriage without her consent.

விருப்பத்துடன் தவிர பலவந்தமாக அடையக் கூடாதுன்னு.

How can those who follow the Quran do something like this?

Overall, this film promotes Islamophobia and is against Black people.

எதிராகவும் எடுக்கப்பட்டிருக்கு.

Elon Musk is asking for Citizen Vigilante 2 to be made.

What we're asking him in return is, what about the Epstein Files?

What if they were made into a film?

End of transcript · 344 words · machine translated

Original transcript (Tamil)

Citizen Vigilante என்ற இந்தப் படமா இப்ப social media-ல ரொம்ப viral ஆயிட்டுருக்கு. அதுக்கு முக்கிய காரணம் World Richest Manன்னு அழைக்கப்படுற Elon Musk-யே இதை share பண்ணியிருக்கனால. இந்தப் படம் western countries-ல வரக்கூடிய immigrants-க்கு எதிராகவும்,

முஸ்லிம்களுக்கு எதிராகவும் எடுக்கப்பட்டிருக்கு. அங்க வந்து அவங்க நிறைய crimes பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதை வந்து ஒருத்தரு தன்னிச்சையா அந்த அரசு எதிர்க்காதனால போய்க் கொலை பண்ற மாதிரி அத தட்டிக்கேட்கிற மாதிரி எடுத்திருக்காங்க. So அதில் ஒரு முக்கியமான scene பாருங்க.

உங்க மகனும் அவன் friends-ம் சேர்ந்து அந்தப் பதினான்கு வயது பொண்ணை கற்பழிக்க வேண்டியதாயிருச்சு. உங்க குழந்தைகளுக்கு நீங்க இதான் கத்துக்கொடுக்கிறீங்களா? நான் அவனுக்கு குரானில இருக்கிற நல்ல விஷயங்களையும் எங்க குடும்பத்தோட நல்ல பழக்கங்களையும் கத்துக்கொடுக்கிறேன்.

So பாலியல் வன்புணர்வு செஞ்ச ஒரு முஸ்லிமை இவரு கொல்ற மாதிரியான scene-ஐ நாம எதிர்க்கல. தப்பு செஞ்சா அதுக்கு தண்டனை கொடுக்கப்படணும்ன்னா. ஆனா இங்க எது பிரச்சனையா அமைஞ்சிருக்குன்னா, அந்தப் பையனோட குடும்பமே அதற்கு support செய்யிற மாதிரியும்...

அவங்க தப்பான dress போட்டுகிட்டு இந்த mini skirts மூலமா பசங்களோட உணர்ச்சியை தூண்டுறாங்க. அது தேவைதான். நீங்க எழுதியிருக்கீங்க. இன்னும் வந்து Islamic teachings தான் இதற்கு அடிப்படை காரணம் மாதிரியும் திசை திருப்பியிருக்காங்க. ஆனா உண்மையிலே குர்ஆன் என்ன சொல்லுதுன்றத

பார்ப்போமா? இறைவன் திருக்குரானில் சொல்கிறான். "முமினான ஆண்களுக்குக் கட்டளையிடுங்கள். அவர்களுடைய பார்வைகளைத் தாழ்த்துமாறு" சொல்லி. ஒரு பெண்ணுக்கு ஹிஜாப் போடுறது கடமைனு சொல்றதுக்கு முன்னாடி அதே வசனத்துல இறைவன் ஒரு ஆண் ஒரு பெண்ணு நிர்வாணமா

வந்தாலுமே பார்வையைத் தாழ்த்தணும்னு சொல்லிக் கட்டளையிட்டிருக்கான். இன்னும் குர்ஆன் சொல்லுது எந்த ஒரு பெண்ணையும் திருமணத்து மூலம் அவர்கள் விருப்பத்துடன் தவிர பலவந்தமாக அடையக் கூடாதுன்னு. இந்தக் குரானைப் பின்பற்றக்கூடியவங்க எப்படி இப்படி செய்ய முடியும்? So மொத்தமாவே இந்தப் படம் Islamophobia-வையும், கருப்பர்களுக்கு

எதிராகவும் எடுக்கப்பட்டிருக்கு. இதற்கு Elon Musk Citizen Vigilante 2 வரணும்னு கேக்குறாரு. நாம அவர்கிட்ட பதிலுக்கு என்ன கேக்குறோம்னா Epstein Files-ஐ படமா எடுத்தா எப்படி இருக்கும்?

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.