Transcript · Tamil → English

Tamil → English transcript

If it's a five- rupee note,

he says it's five rupees, if it's a ten- rupee note, he says it's ten rupees…

It's not like that, that poor man got drunk and that purse woman is lying

there half dead. Hey, Ponnu… If it's curd rice, he calls it curd rice,

if it's tamarind rice, he calls it tamarind rice… What you are saying is

not like that. Hey, Sengoda, what is wrong in what Ponnu is saying?

The chicken that wakes up at seven apparently woke up at eight…

And the chicken that wakes up at eight apparently never woke up at seven.

What you are saying is not like that, man. You crazy fellow.

The seven- thirty bus apparently left early,

and the ten- thirty bus came late.

What you are saying is not like that. Ah… ah… ah… ah… ah… ah…

What you are saying is not like that.

Hey, what the younger brother is saying is also right.

I’ll crush your mouth just like that.

What the hell did you understand from what I said?

End of transcript · 179 words · machine translated

Original transcript (Tamil)

அஞ்சு ரூவா நோட்ட அஞ்சு ரூவான்னு சொன்னானா, பத்து ரூவா நோட்ட பத்து ரூவான்னு சொன்னானா... அஞ்சு ரூவா நோட்ட அஞ்சு ரூவான்னு சொன்னானா, பத்து ரூவா நோட்ட பத்து ரூவான்னு சொன்னானா... அந்த மாதிரி இல்ல இருக்கு, அந்த பாவி மனுஷன் குடிச்சுப்புட்டு அந்த பர்ஸுக்காரி வீட்டே கதியா படுத்து கிடக்குறானே. ஏலே பொன்னாத்தா... ஏலே செங்கோடா, பொன்னாத்தா சொல்றதுல என்ன தப்பு இருக்கு?

ஏழு மணிக்கு எந்திரிக்கிற கோழி எட்டு மணிக்கு எந்திரிச்சுதாம்... எட்டு மணிக்கு எந்திரிக்கிற கோழி ஏழு மணிக்கு எந்திரிக்கவே இல்லையாம். அத மாதிரி இல்லப்பா இருக்கு நீ சொல்றது. ஏழரை மணி பஸ்ஸு முன்னாடியே போச்சாம், பத்தரை மணி பஸ்ஸு பின்னாடியே வந்துச்சாம். அந்த மாதிரி இல்ல இருக்கு நீ சொல்றது. அந்த மாதிரி இல்ல இருக்கு நீ சொல்றது.

அட, தம்பி சொல்றதும் சரிதான். எட்டி அப்படியே வாய் மேலேயே மிதிப்பேன். நான் சொன்னது உனக்கு என்னடா புரிஞ்சுது?

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.