Transcript · Tamil → English

Tamil → English transcript

Karthigai Deepam is done only once a year.

Even that freedom is not there for Hindus in this Tamil Nadu.

Do Hindus have no sense? That is what I am asking.

Why do you keep Hindus so far away, try doing this to Christians and see.

See what happens.

Should only those in Hindu outfits/fronts be the ones to question?

What about the others, and you, do you not ever go to the temple?

I have a big, very big doubt about all this.

Why is it that the chief minister’s wife, the wonderful Mrs. Durga Stalin,

is going around from temple to temple?

Does that lady not know all this?

Lighting the lamp is such a very good deed.

In our Christianity we say, “Jesus is the light,” that is what we say.

Then is not the light of the lamp a good thing?

If you say I must not light that lamp, you are controlling everything I do.

Are you some kind of government?

Is this a regime? It becomes a big question mark.

Why do you come and give so much freedom to Hindus, try doing the same with Christians.

See what happens.

End of transcript · 197 words · machine translated

Original transcript (Tamil)

கார்த்திகை தீபம் பண்றது வருஷத்துக்கு ஒரு தடவைதாங்க வருது. அந்த சுதந்திரம் கூட இந்துக்களுக்கு இல்ல இந்த தமிழ்நாட்டுல. புத்தி இல்லையா இந்துக்களுக்கு நான் கேக்குறேன். ஏன் இந்துக்களுக்கு நீங்க வந்து இவ்ளோ தூரம் குடுக்குறீங்களே கிறிஸ்தவங்கள அந்த மாதிரி பண்ணி பாருங்களேன். என்ன ஆகுதுன்னு பாருங்க.

வெறும் இந்து முன்னணியில இருக்கவங்க மட்டும்தான் கேள்வி கேக்கணுமா? மத்தவங்கல்லாம் நீங்கல்லாம் ஆலயத்துக்கு நீங்க கோயிலுக்கு போறதே கிடையாதா? எனக்கு பெரிய இதெல்லாம் ஒரு பெரிய சந்தேகம் உண்டாகுது. ஏன் முதலமைச்சருடைய மனைவி அருமையான திருமதி துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலா சுத்துறாங்க.

ஏன் அந்தம்மாக்கு தெரியாதா இதெல்லாம்? தீபம் பண்றது எவ்ளோ ஒரு நல்ல ஒரு காரியங்க. எங்க கிறிஸ்தவத்திலே நாங்க சொல்றோம் இயேசு ஒளியாய் இருக்கிறார் அப்படின்னு நாங்க சொல்றோம். அப்ப தீப ஒளி தானங்க நல்லது? அந்த தீப ஒளிய ஏத்தக் கூடாதுன்னு சொன்னா என்னுடைய எல்லா காரியத்தையும் கட்டுப்படுத்துற நீ.

நீ ஒரு அரசாங்கமா? இது ஒரு ஆட்சியா? என்கின்ற ஒரு பெரிய கேள்விக்குறியாகுது. ஏன் இந்துக்களுக்கு நீங்க வந்து இவ்ளோ தூரம் குடுக்குறீங்களே கிறிஸ்தவங்கள அந்த மாதிரி பண்ணி பாருங்களேன். என்ன ஆகுதுன்னு பாருங்க.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.