Transcript · Tamil → English
Discussion on Tamil Cinema and Music
Annamalai became a huge hit. Then came Baashaa again.
The first thing that came out in Baashaa was
“Autokaaran.” It was “Autokaaran.” Okay, I watched Baashaa.
After watching it, I didn’t feel that confident.
I asked, “What? Will it be like Annamalai?”
Will it be?
Because it was all in bits and pieces. The flashback was entirely flashback.
Then I called Deva sir after the film was completely finished.
“How is the film, Deva sir?” “Sir, why are you asking like this?”
“No, no, is it like Annamalai?” “Annamalai, sir?”
This is ten Annamalais, sir.
Music Maestro Ilaiyaraaja was flying high.
While that was happening, another musical storm arrived.
A. R. Rahman.
If you ask who stood between those two peaks,
it was because of
his hard work, his talent,
and not just that, his humanity.
End of transcript · 136 words · machine translated
Original transcript (Tamil)
அண்ணாமலை பெரிய hit ஆயிடுச்சு. அதுக்கப்புறம் மறுபடியும் பாஷா. பாஷா ல மொதல்ல வந்து ஆட்டோக்காரர். ஆட்டோக்காரர் தான். சரி பாஷா படம் வந்து நான் பார்த்தேன். பார்த்து வந்து எனக்கு அவ்வளவு நம்பிக்கை வரல. நான் கேட்டேன். என்னது அது அண்ணாமலை வந்து மாதிரி
இருக்குமா? என்னா piece piece ஆ இருக்கு. Flashback full ஆ flashback. அப்புறம் தேவா சார் நான் phone பண்ணேன். படம் எல்லாம் முடிஞ்ச பிறகு. எப்படி இருக்கு தேவா சார் படம்? சார் என்ன சார் இப்படி கேக்குறீங்க. இல்லல்ல அண்ணாமலை மாதிரி இருக்கா? அண்ணாமலையா? சார்.
பத்து அண்ணாமலை சார் இது. இசைஞானி இளையராஜா கொடி கட்டி பறக்கிறார். அப்படி பண்ணிட்டு இருக்கும்போது இன்னொரு இசைப்புயல் வருது. A. R. ரஹ்மான். அந்த ரெண்டு இமயம் மத்தியில் ஒரு நின்னார்னு சொன்னா.
அதுக்கு அவருடைய உழைப்பு, அவருடைய திறமை அது மட்டும் இல்ல அவரோட மனிதத்தன்மை.