Transcript · Tamil → English
Family Bonding and Cultural Reflections
I formed a bond with Aamanar.
Mom—or rather, my aunt—was very devoted to God.
It was just after the wedding, and during my period, I started bleeding right there.
I would come back in a daze.
Dad asked, “What happened, dear?” “No, Dad, Mom is doing all this for God…”
“…and saying that I shouldn’t come.”
“Mom, you come in.”
“Kamala, why are you doing this?” they would say, and scold Mom while holding her.
At that moment, I felt how my father would have said this if he had been there—
I felt it.
Our father would never say, “Don’t let our child come inside like this,” would he?
He wouldn’t say, “Make her stand outside,” would he?
At that moment, Dad said with such affection, “Come in, dear, come inside,” and that really
really
touched me. From then on, this feeling of “he is my father”
came to me—
this feeling.
The same feeling. Yes.
Back then, my younger brother had a house in Chennai.
When I went there, a girl came back after going to the shop.
I asked, “Who is this girl? Has someone new come?”
They said, “She’s your daughter-in-law.”
A
P
End of transcript · 201 words · machine translated
Original transcript (Tamil)
ஆமனாரோடு ஒரு ஒரு bonding ஏற்பட்டது. அம்மா அதாவது அத்தை வந்து ரொம்ப சாமி பக்தி இருக்காங்க. அப்பக் கல்யாணம் ஆன புதுசு periods time உள்ளாற வர்றது அப்படியே சங்குச்சிப்பட்டுக்கிட்டு வருவேன். அப்பா என்னம்மா என்னாச்சு அப்படின்னு இல்லப்பா அம்மா சாமிக்கு எல்லாம் இது
பண்ணிட்டு இருக்காங்க. வரக்கூடாதுப்பா அப்படின்னு. அம்மா நீ வாம்மா. கமலா இது என்ன இப்படி பண்ணிக்கிட்டு இருக்க அப்படின்னு அம்மாவ புடிச்சு திட்டுவாங்க. அப்போ என்னோட அப்பா இருந்தா எப்படி ஒரு இதைச் சொல்லுவாரோ அந்த இது எனக்கு feel ஆச்சு.
நம்ம அப்பா நம்ம இப்படி புள்ளைய உள்ளார விடாதுன்னு சொல்ல மாட்டாங்க இல்ல. வெளிய நிறுத்துன்னு சொல்ல மாட்டாங்க இல்ல. அந்தச் சமயத்துல அப்பா வாம்மா உள்ள வாம்மா அப்படின்னு ஒரு உரிமையா சொன்னது எனக்கு ரொம்ப touching ஆச்சு. அப்பல இருந்து இது என் அப்பா அப்படிங்கிற
ஒரு இது வந்துச்சு. சம feel. ஆ. சென்னையில வந்து என் தம்பி வீடு இருந்தது அப்ப. அப்ப அங்க போனப்போ ஒரு பொண்ணு வந்து குறுக்கடைக்கு போயிட்டு வந்துருக்கு.
இந்தப் பொண்ணு யாருமா புதுசா வந்துருக்கு அப்படின்னு. எல்லாம் உங்க மருமகதான் அப்படின்னு ஒரு ப