Tamil → English transcript
There are so many people who are greater than us.
In this world, there are great, great, great,
great scholars and great, great poets. Compared to all of them, I think we are
very ordinary.
Money comes today and will be gone tomorrow. But the way we behave is what
always remains. The reason I am like this is a lesson my mother taught me.
Like they say,“ What we’ve learned is a handful of sand,
what we haven’t is as vast as the world.” I have to keep acting till the very end,
I must keep on acting. I want to die while I am still acting.
No matter how many roles I have already played,
I still feel I have so much more to do. I want to act more,
I want to play even bigger and greater characters. I have a lot of such desires.
End of transcript · 148 words · machine translated
Original transcript (Tamil)
நம்மள விட பெரியவங்க எல்லாம் எவ்வளவோ பேர் இருக்கிறாங்க. உலகத்துல பெரிய பெரிய பெரிய பெரிய மேதைகளும் பெரிய பெரிய கவிஞர்களும் இருக்கிறாங்க. அதெல்லாம் விட நம்ம எல்லாம் ரொம்ப சாதாரணம் தான் நான் நினைக்கிறது. பணம் வந்து இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். ஆனா நம்ம எப்படி நடந்துக்கிறோம்ங்கிறது தான் எப்பவுமே நிலைச்சு நிக்கும்.
இதுக்கு நான் அப்படி இருக்கறதுக்கு காரணமே என்னுடைய தாயார் எனக்கு சொல்லிக் கொடுத்த ஒரு பாடம். கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவுன்னு சொல்ற மாதிரி நான் கடைசி வரைக்கும் நடிச்சுகிட்டே இருக்கணும் நடிச்சுகிட்டு தான் இருக்கணும். நடிச்சுகிட்டே இருக்கும்போதே செத்து போயிடணும்னு நினைக்கிறேன். என்ன எவ்வளவு கதாபாத்திரங்கள் நடிச்சிருந்தா கூட இன்னும் என்னமோ செய்யணும்
என்னமோ நடிக்கணும் இன்னும் பெரிய பெரிய கேரக்டர் எல்லாம் நடிக்கணும் அப்படிங்கிற ஆசை நிறைய இருக்கு எனக்கு.