Transcript · Tamil → English

Dialogue on Overcoming Tension

Vitthala. Ram Krishna Hari, Vasudeva Hari.

Panduranga standing on a brick.

With his hand on his waist,

don't worry about anything. We'll take care of everything. Let it go.

Whatever the problem, go stand there. He'll watch with his hand on his waist.

Would you get tense over all this?

If someone comes to see you, why get tense?

What happened to you with your hand on your waist like that? Why are you whining now?

Why are you tense? Why are you crying?

That's just how it is.

Go to Vitthala whenever you want, even in the deepest sorrow.

What happened now?

What terrible thing has happened?

It's only waist-deep. This sea of sin is only waist-deep.

We can cross it easily. We can cross the sea.

We can cross the ocean of worldly existence. It's only waist-deep! We'll manage.

As long as the water is waist-deep, we'll walk courageously.

Once it rises above your waist, you'll get scared.

As long as the water is waist-deep, everyone's a king.

Everyone's a hero.

End of transcript · 178 words · machine translated

Original transcript (Tamil)

விட்டலன். ராம் கிருஷ்ண ஹரி வாசுதேவ ஹரி. செங்கல் மேலே நின்றிருக்கும் பாண்டுரங்கன். அப்படி இடுப்புல கைய வச்சிண்டு ஒன்னும் கவலைப்படாதே. எல்லாம் பார்த்துக்கலாம் விடு. என்ன பிரச்சனைன்னா போய் நின்னுக்கோ. இடுப்புல கைய வச்சிட்டு பார்ப்பான்.

இதுக்கெல்லாம் போய் tension ஆவியா? உன்னைய யாராவது வந்து பார்த்தா என்னத்துக்கு ஒரு tension? அப்படி இடுப்புல கை வச்சி என்ன ஆச்சு உனக்கு? இப்ப என்னத்துக்கு புலம்புற? எதுக்கு உனக்கு tension? என்னத்துக்கு அழுகை? அப்படின்னு அது மாதிரிதான்.

நீ எப்ப வேணா போய் விட்டலா, எவ்வளவு துக்கத்துல வேணா போய் பாருக்கோ. என்ன ஆச்சு இப்ப? என்ன குடிமுழுகி போச்சு? இடுப்பளவுதான். இந்தப் பாவக் கடல் இடுப்பளவுதான். சுகமா தாண்டிவிடலாம். கடல் தாண்டிவிடலாம்.

சம்சார கடலை தாண்டிவிடலாம். இடுப்பளவுதானே! பார்த்துக்கலாமே. இடுப்பளவு தண்ணி இருக்கிற வரைக்கும் தைரியமா நடப்போம். இந்த இடுப்புக்கு மேல ஏறும்போது பக் அப்படின்னுடும். இடுப்பளவு தண்ணி இருக்கிற வரைக்கும் எல்லாரும் ராஜாத்தான். எல்லாரும் வீரன் தான்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.