Transcript · Tamil → English

Tamil → English transcript

Thanks, thanks, anna, thank you so much.

Greetings to all the warriors in the kingdom of cinema.

May this day be for all of you a day you can never forget. Just like that,

for me and for my life too, this is an unforgettable day.

Because…

Because this Fighters Union in Chennai taking

part in this function makes me very happy.

Because I was born and brought up in this very land. This is a body

born drinking Tamil water, bathing in Tamil water.

Likewise, this is the land of my uncle MGR,

and likewise of my uncle Sivaji Ganesan.

I have worked with so many fighters and fight masters. After Judo Rathnam master…

ஜூடோ ரத்னம் மாஸ்டர் அப்புறமா...

There is Saghul master, there is Vikram Dharma,

சோ ரொம்ப ஃபேமிலி எல்லாருமே ஃபைட்டர்ஸ் எல்லாமே.

all of them. So when you look at him, the risk he

takes… If he gets beaten up like a hero, he is the one who will feel the pain.

Seeing all that, everyone claps for us.

For me, my father is… God… Dad… he is God to me. Guru, for me, everything is my dad.

குரு எல்லாமே எனக்கு அப்பா தான்.

This stage, it is like Dad has come for the twenty- fifth anniversary celebrations,

and again now for this fiftieth anniversary celebrations,

செலிப்ரேஷன்ஸ் ஆனிவர்சரி செலிப்ரேஷன்ஸ்க்கு வந்துருக்கு

ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த 75 இயர்ஸ்க்கு என் பையனை அனுப்ப போறேன்.

After that, in the hundredth year, I am going to send my grandson. Thank you very,

very much. Brother, just one request,

very much. Brother, just one request,

திரு டி.எஸ். ராஜா மற்றும் கே.பி. ராமகிருஷ்ணா அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

Surely, all our grandfathers and grandmothers would have enjoyed watching him.

And these two senior artists who are here…

Okay, those who worked with many stars like MGR They deserve

Thank you, thank you, ya Thank you so much, ya.

End of transcript · 307 words · machine translated

Original transcript (Tamil)

Thanks, thanks anna, thank you so much. சினிமா ராஜ்யத்தில் போர் வீரர்களுக்கு எல்லாருக்கும் வணக்கம். இந்த நாள் உங்களுக்கு எல்லாம் எப்படி மறக்க முடியாத நாளோ அதே மாதிரி எனக்கும் இந்த லைஃப்க்கு இது மறக்க முடியாத நாள். ஏன்னா...

இந்த ஃபைட்டர்ஸ் யூனியன் சென்னையில் இந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா நான் பொறந்தது வளர்ந்தது இந்த மண்ணில் தான். தமிழ் தண்ணி குடிச்சிட்டு தமிழ் தண்ணி குளிச்சிட்டு பொறந்த உடம்பு இது. அப்படியே இது பெரியப்பா எம்ஜிஆர் அப்படியே சித்தப்பா

சிவாஜி கணேசன் இருந்த நாடு இது. நான் வந்து ரொம்ப ஃபைட்டர்ஸ் ஃபைட் மாஸ்டர்ஸ் கிட்ட வேலை பண்ணியாச்சு. ஜூடோ ரத்னம் மாஸ்டர் அப்புறமா... சாகுல் மாஸ்டர் இருக்கு விக்ரம் தர்மா இருக்கு இங்க விஜயன் மாஸ்டர் இருக்கு. சோ ரொம்ப ஃபேமிலி எல்லாருமே ஃபைட்டர்ஸ் எல்லாமே.

சோ அவரை பார்த்தா அவர் எடுத்த ரிஸ்க் அவர் ஹீரோ அடிச்சிட்டா அவர் வாங்குறது வலிக்கும் அதெல்லாம் பார்த்து எல்லாரும் நமக்கு கை தட்டுறாரு. எனக்கு எங்க அப்பா தான்... தெய்வம்... அப்பா... எனக்கு தெய்வம் குரு எல்லாமே எனக்கு அப்பா தான்.

இந்த ஸ்டேஜ் ஏதோ அப்பா 25 ஆனிவர்சரி செலிப்ரேஷன்ஸ்க்கு வந்துட்டாரோ திருப்பி இந்த 50த் செலிப்ரேஷன்ஸ் ஆனிவர்சரி செலிப்ரேஷன்ஸ்க்கு வந்துருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த 75 இயர்ஸ்க்கு என் பையனை அனுப்ப போறேன். அதுக்கு அப்புறமா நூறாவது வருஷம் என் கிராண்ட் சன் அவரை அனுப்ப போறேன்.

ரொம்ப தேங்க்ஸ் நன்றி. அண்ணா ஒன்னே ஒரு ரிக்வெஸ்ட் நீங்க வந்து ரெண்டு சீனியர் மெம்பர்க்கு வந்து அவார்ட் தரணும். திரு டி.எஸ். ராஜா மற்றும் கே.பி. ராமகிருஷ்ணா அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். கண்டிப்பா இவரை வந்து நம்ம தாத்தாக்கள் எல்லாம் தாத்தாக்களும் பாட்டிகளும் பார்த்து ரசிச்சிருக்கலாம். இங்க இருக்கும் இந்த இரண்டு மூத்த கலைஞர்களும்

ஓகே எம்ஜிஆர் பல ஸ்டார்ஸோட வொர்க் பண்ணவங்க They deserve a big round of applause. Thank you thank you ya ரொம்ப நன்றி யா.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.