Transcript · Tamil → English

Discussion on Celebrity Philanthropy

You won't find a good man like Pawan Kalyan.

I would have received ten lakh rupees.

My life would have been settled. That's how it is in Andhra.

Didn't he spend 50 lakhs to replace two kidneys for our Ponnambalam?

Who?

The Megastar,

Chiranjeevi anna.

Why couldn't they perform the operation on him in Tamil Nadu?

Ponnambalam was a fighter in Tamil Nadu.

Because he worked with Chiranjeevi in Andhra, he spent 50 lakhs

on a kidney transplant.

So they spend 50 lakhs in Andhra.

They're doing eye surgery for me, Paakeeza.

Then why are you saying, "Is being born in Tamil Nadu a crime?"

A Power Star came and deposited ten lakh rupees in my bank

and told me to live off the interest. They went and told him that.

They've checked it out. That woman's still in the middle of the road.

Leave her there.

Let her beg and die. I don't know what they're

thinking, brother.

End of transcript · 159 words · machine translated

Original transcript (Tamil)

பவன் கல்யாண் மாதிரி ஒரு நல்ல மனுஷனை பார்க்கவே முடியாது. நான் பத்து லட்ச ரூபாய் எனக்கு வந்திருக்கும். என் life settle பண்ணி ஆந்திரால எல்லாம் அப்படித்தான். நம்ம பொன்னம்பலத்துக்கு ரெண்டு kidney மாத்தல அம்பது லட்ச ரூபாய் செலவு பண்ணல. யாரு?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி அண்ணன். ஏன் தமிழ்நாட்டுல அவங்களுக்கு operation ஏன் பண்ணக்கூடாதா? பொன்னம்பலம் தமிழ்நாட்டுல தான் fighter இருந்தாரு. ஆந்திராவில் போய்ச் சிரஞ்சீவி அண்ணனோட work பண்ணதுனால அவரு அம்பது லட்ச ரூபாய் செலவு

பண்ணி kidney மாத்துனாரு. அப்போ ஆந்திரால அம்பது லட்சம் செலவு பண்றாங்க. எனக்குப் பாகிஜாவுக்கு கண்ணு operation பண்றாங்க. அப்போ ஏன் நீங்க எதுக்கு இப்ப நாங்க தமிழ்நாட்டுல பிறந்தது ஒரு குற்றமா? அது மாதிரி power star வந்து எனக்குப் பத்து லட்ச ரூபாய் bank ல போட்டுக் கொடுத்து

வட்டி வாங்கி சாப்பிடுமான்னு இருப்பாரு. இங்க போய்ச் சொல்லிக் கொடுத்துட்டாங்க. பார்வை பண்ணிட்டாங்க. அந்தப் பொம்பளைய இன்னும் நடு ரோட்டுல விடுங்க. அவ பிச்சை எடுத்துச் சாவ. என்ன தான் நினைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியல தம்பி.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.