Transcript · Tamil → English

Discussion on Rajinikanth's Stardom

No one can equal Rajini sir. There is no one else.

Everyone expects them to become like Rajini sir.

There's nothing wrong with wishing for it. There's nothing wrong with aspiring, either.

There's just one thing I want to tell them.

You're turning 22.

Now, producers are queuing up for Rajini sir to star as the hero.

Look, let them queue up like that. Just tell them that.

Even at that age, have Rajini sir's speed, style,

and massive fan base.

Only if you have all that, tell me

you've reached Rajini sir's level.

Until then,

Until then, in Tamil cinema, or even Indian cinema, there's only one

superstar, Rajini sir.

End of transcript · 111 words · machine translated

Original transcript (Tamil)

ரஜினி சாருக்கு நிகர் ரஜினி சாரே வேறு யாரும் கிடையாது. எல்லாரும் ரஜினி சார் மாதிரி வரணும்னு எதிர்பார்க்கிறாங்க. ஆசைப்படுறது தப்பே கிடையாதுங்க. Aspire பண்றதும் தப்பே கிடையாது. அவங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னுதான் சொல்ல நினைக்கிறேன். உங்களுக்கு இருபத்தி இரண்டு வயசாவுது.

இப்ப ரஜினி சாருக்கு hero படம் நடிக்கறதுக்கு producers queueல நிற்கிறாங்க பாருங்க. அது மாதிரி queueல நிக்கட்டும். அத மட்டும் சொல்லுங்க. அந்த வயசுலயும் ரஜினி சார் மாதிரி speed, style, mass fan base இருக்கட்டும். அப்படி அப்படி உங்களுக்கு இருந்தால் அப்பச் சொல்லுங்க.

நான் ரஜினி சார் இடத்துக்கு வந்தேன்னு. அதுவரைக்கும், அதுவரைக்கும் தமிழ்த் திரையுலகில், இல்ல இந்திய திரையுலகில் ஒரே superstar ரஜினி சார் தான்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.