Transcript · Tamil → English
Social Commentary on Wealth and Class
You keep saying, “Status, status.”
Today, even the wealthiest people are left standing in the middle of the street.
Now that the water's here, how much money do you have?
A little while ago, for a mouthful of food and water, because of me…
you had to wander around. The poor, the rich, caste,
religion, discrimination, high class, middle class, low class.
The educated, the uneducated, those with money, those in debt,
corporate people,
butchers, politicians, film people, those living in huts, those in bungalows,
those living in bungalows, the good, the bad, to prove everyone's equal,
this kind of
rain has to come and slap us with a slipper for all of us to come to our senses.
Yes.
End of transcript · 120 words · machine translated
Original transcript (Tamil)
Status status ன்னு அடிச்சுக்கிட்டுங்களே. இன்னைக்கு பெரிய பெரிய பணக்காரங்க எல்லாம் கூட நடு தெருல தான நிக்கற மாதிரி ஆயிடுச்சு. இப்போ தண்ணி வந்தவுடனே எவ்ளோ காசு வச்சிருக்கீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு வாய் சாப்பாட்டுக்கும் தண்ணிக்கும் என்னால அலைஞ்சிங்க. ஏழை பணக்காரன், ஜாதி,
மதம், பேதம், high class, middle class, low class. படிச்சவன், படிக்காதவன், காசு வச்சிருக்கவன், கடங்காரன், corporate காரன், கரிகடைக்காரன், அரசியல்வாதி, சினிமாக்காரன், குடிசையில் இருக்கிறவன், பங்களாவில் இருக்கிறவன், நல்லவன், கெட்டவன் எல்லாரும் சமம்தான் proof பண்ண
இந்த மாதிரி ஒரு மழை வந்து நம்மள செருப்பால அடிச்சாதான் நமக்கெல்லாம் புத்தி வரும்ல்ல. ஆ.