Transcript · Tamil → English
Tamil → English transcript
Wanting to come to Tamil Nadu,
I broke the world I built for myself and came to Tamil Nadu. That is, for
about 30 years, I built a world for myself in Karnataka as a police officer,
breaking that entire world of mine, with its loving, cultured,
and affectionate people, into pieces, on May 28, 2019, I came
back to zero, as someone who wanted to return to my motherland,
Tamil Nadu. So, I have no intention of leaving here at any time.
End of transcript · 83 words · machine translated
Original transcript (Tamil)
தமிழ்நாட்டுக்கு வரணும் அப்படின்னு எனக்காக நான் கட்டிய உலகத்தை உடைச்சுட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கேன். அதாவது ஒரு 30 ஆண்டுகள் எனக்காக ஒரு உலகத்தை கர்நாடகாவுல நான் கட்டிட்டேன். போலீஸ் ஆபீசரா, அன்பானவர்கள், பண்பானவர்கள், பாசமானவர்கள், எனக்குன்னு இருந்த உலகத்தையெல்லாம் சுக்குநூறா உடைச்சுட்டு சோ, எந்த நேரத்திலயும் இங்க விட்டு போறதா எனக்கு ஐடியா கிடையாது.