Transcript · Tamil → English
Political Allegations Against Tamil Nadu Chief Minister
In Tamil Nadu, at these farmers' markets, you price eggplants, okra and tomatoes,
onions and ridge gourds, and buy them by the kilo.
Just as you buy them by the kilo,
this Vijay, your Chief Minister, Tamil Nadu's Chief Minister Vijay,
is buying MLAs in the political marketplace by paying a price for them.
From 25 crore to 50 crore rupees, he is paying to buy MLAs.
He is buying them. He is not buying just MLAs,
he is buying
your votes and all your trust as well.
He is buying it all.
Will someone like this uphold the people's views and govern for the people?
Think about it, think about it.
Only ideology, only ideology can govern a country.
Ignoramuses cannot govern. Cinematic glamour, the country's greatest
It will only lead to downfall, not to the people's progress.
End of transcript · 139 words · machine translated
Original transcript (Tamil)
தாய் தமிழ் சந்தையில் இந்த உழவர் சந்தையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளியை, வெங்காயத்தை, வீர்க்கங்காயை விலை போட்டு வாங்குவது போலக் கூறு போட்டு வாங்குவது போல இந்த விஜய், உங்க முதலமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் சந்தையில அரசியல் சந்தையில MLAக்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இருபத்தி ஐந்து கோடியில் இருந்து ஐம்பது கோடி ரூபாய் வரை விலை கொடுத்து MLAக்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் வாங்குவது MLAக்களை மட்டுமல்ல, உங்களுடைய வாக்குகளை, உங்களுடைய நம்பிக்கைகளை எல்லாம் சேர்த்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்.
இப்படிப்பட்டவர் மக்களுக்கான கருத்துகளை, மக்களுக்கான ஆட்சி செய்வாரா? சிந்திச்சு பாருங்க, சிந்திச்சு பாருங்க. தத்துவம்தான், தத்துவம்தான் நாட்டை ஆள முடியும். தற்குறிகள் ஆள முடியாது. திரைக்கவர்ச்சி நாட்டை மிகப்பெரிய வீழ்ச்சிக்குத்தான் இட்டுச் செல்லுமே தவிர, மக்களின் வளர்ச்சிக்கு எடுத்துச் செல்.