Transcript · Tamil → English
Nutrition and Concentration Discussion
What concentration? This is protein, this is calcium.
Today, I’ve burned this many calories by playing.
All these calories, and as you get older, all this stuff too.
Today, I have to burn this many calories, walk this many steps.
It doesn’t know a thing about it.
But that food gave it strength and nurtured it.
That “it” is us.
No one should think they’re any different. We grew up the same way.
We grew up the same way. We raise others the same way too.
What it gives birth to will be raised the same way. There’s no change at all.
Then, if it works, without concentration or focus,
without diligence or faith, call it fate
or whatever nonsense you want, even then, the Name
will do good. Therefore, “Bhaja Nanda
Kumaram.”
That's all. Just meditate like that.
Concentrate, and if Padmanabha Padadi Kesam comes to mind, it is a blessing.
We'll keep doing it as we go along.
End of transcript · 160 words · machine translated
Original transcript (Tamil)
அது என்ன concentration? This is protein, this is calcium. இன்னைக்கு இவ்வளவு calorie நான் விளையாடி இருக்கேன். இவ்வளவு calorie வந்து, வயசாக, வயசாக இதெல்லாம் வேற. இன்னைக்கு இவ்வளவு calorie burn பண்ணனும், இவ்வளவு steps நடக்கணும். ஒரு மண்ணாங்கட்டியும் அதுக்கு தெரியாது.
ஆனா அந்த சாப்பாடு அதுக்கு பலம் கொடுத்தது, அதை வளர்த்து விட்டு கொடுத்தோ அந்த, அந்த அதுன்றது நம்மதான். யாரோ எல்லாம் நினைக்கக் கூடாது. நம்மளும் அப்படிதான் வளர்ந்தோம். நம்மளும் அப்படிதான் வளர்ந்தோம். நாம வளர்க்கிறதும் அப்படிதான் வளர்க்கிறோம். அது பெத்ததும் அப்படிதான் வளர்க்கப்போறது. வேற ஒண்ணும் மாற்றம் எல்லாம் கிடையாது இது.
அப்ப அது வேலை செய்யும்னா concentration இல்லாம, focus இல்லாம, சிரத்தையே இல்லாம, நம்பிக்கையே இல்லாம, தலையெழுத்து என்னமோ சொல்லித் தொலைறேன்னு சொன்னாலுமே கூட நாமம் நன்மையே செய்யும். அதனால "பஜ நந்த குமாரம்".
அவ்வளவுதான். அப்படியே தியானம் பண்ற ஒருமுகப்படுத்தல், பத்மநாபபதாதி கேசம் வந்தா, பாக்கியம். வர வரையும் பண்ணிண்டு இருப்போம்.