Transcript · Tamil → English
Tamil → English transcript
I, C. Joseph Vijay
will bear true faith and allegiance to the Constitution of India as by law
established, and that I will uphold its sovereignty
and the integrity of India, which are unparalleled,
and that I will preserve their unity, and that as Chief
Minister of the Government of Tamil Nadu I will discharge my duties
faithfully and in accordance with my conscience,
that I will do so in accordance with the Constitution and the law, that I will,
without fear or favor, affection or ill will,
do right to all kinds of people in all respects,
and I swear this in the name of God.
I, C. Joseph Vijay
as Chief Minister of the Government of Tamil Nadu, will not, except as may
be required for the due discharge of my duties as Chief Minister, communicate
or reveal to any person or persons directly or indirectly,
any matter that is brought under my consideration or comes to my knowledge I will
not disclose or reveal I swear and testify
before the Lord.
End of transcript · 174 words · machine translated
Original transcript (Tamil)
சி. ஜோசப் விஜய் எனும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழுமுதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும்
ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன். சி. ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரியவருவதுமான எந்தப் பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி
ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.