Transcript · Tamil → English

Behind the Scenes of Film Production

Recently, we were on set.

Atlee brother, Allu Arjun sir, and I were there.

At that time, we would conceive a scene and write it on paper.

Then, that scene would be filmed right in front of our eyes, right?

It was very exciting to watch how both of them made magical additions to it.

He won't let it go easily either.

To make a scene more just to the hero or to add weight to the character,

Allu Arjun would work hard to push it further.

Atlee would absorb that completely and instantly take it a notch higher.

Both of them are extremely hardworking.

They won't compromise until the last second.

Watching that give- and- take was a huge high, creatively.

Atlee is an extraordinary director and a hard worker.

If you see him in the morning, as soon as he wakes up, he will be working on the

film, either in an edit or in film- related discussions.

The entire day will be filled with meetings about that film.

Even when he goes to sleep,

he will do something related to that film before going to bed.

You can never see such monstrous hard work anywhere. He is constantly working.

And he knows the audience's mentality, what connects with them, what they like,

and what they don't.

Even if something turns out to be very exciting,

can we just go and hand it to the audience as it is?

Or should we wrap it in a wrapper they like, a wrapper they understand?

That commercial sensibility of his is extraordinary.

End of transcript · 262 words · machine translated

Original transcript (Tamil)

ரீசண்டா நாங்க செட்ல இருந்தோம். அப்போ அட்லி பிரதர், அல்லு அர்ஜுன் சார், நானும் இருந்தாங்க. அப்போ ஒரு சீன் வந்து நம்ம கன்சீவ் பண்ணி பேப்பர்ல எழுதிருவோம். அந்த சீனை கண் முன்னாடி படமாக்கப்படும்ல. அதுல எப்படி இவங்க ரெண்டு பேரும் மேஜிக்கலா அடிஷன்ஸ் பண்றாங்க அப்படின்றது வந்து ரொம்ப எக்சைட்டிங்கா இருந்தது பாக்குறதுக்கு. அவரும் டக்குனு விடமாட்டாரு. ஒரு சீனை இன்னும் அது ஹீரோக்கு நியாயமாவோ

அதை அப்படியே உள்வாங்கி டக்குனு அதுல இருந்து மேல ஒன்னு தூக்கி அட்லி குடுப்பாரு. அவங்க ரெண்டு பேருமே ரொம்ப வெறித்தனமா உழைக்கக்கூடியவங்க. காம்ப்ரமைஸே ஆக மாட்டாங்க அந்த லாஸ்ட் செகண்ட் வரைக்கும். அந்த கிவ் அண்ட் டேக் பாக்குறதுக்கு வந்து பயங்கர ஹையா இருந்தது கிரியேட்டிவ்லி. அட்லி வந்து எக்ஸ்ட்ராடினரி டைரக்டர் அண்ட் உழைப்பாளி. நீங்க காலைல போய் பாத்தீங்கன்னா அவரு எந்திரிச்ச உடனே படத்துல உக்காந்துருப்பாரு. ஏதோ ஒரு எடிட்லயோ இல்ல படம் ரிலேட்டட் டிஸ்கஷன்ஸ்லயோ உக்காந்துருப்பாரு.

அன்னைக்கு நாள் ஃபுல்லா அந்த படத்தை பத்தின மீட்டிங்ஸ் தான் இருக்கும். அவரு தூங்க போகும்போதும் அந்த படம் ரிலேட்டடா ஏதோ ஒன்னு பண்ணிட்டு போய் படுப்பாரு. அவரு தூங்க போகும்போதும் அந்த படம் ரிலேட்டடா ஏதோ ஒன்னு பண்ணிட்டு போய் படுப்பாரு. அவ்வளவு அசுரத்தனமான உழைப்பை நீங்க பாக்கவே முடியாது, எங்கயுமே பாக்க முடியாது. கண்டினியூவஸ் வொர்க் அவர்ட்ட இருந்து இருந்துட்டே இருக்கும். அண்ட் ஆடியன்ஸ் மெண்டாலிட்டி என்ன, அது எது அவங்களுக்கு கனெக்ட் ஆகும், எது பிடிக்கும், பிடிக்காது.

ஒரு விஷயம் ரொம்ப எக்சைட்டிங்கா அமைஞ்சா கூட அது ஆடியன்ஸ்ட்ட நம்ம இப்படியே போய் கையில குடுத்திட முடியுமா? ஒரு விஷயம் ரொம்ப எக்சைட்டிங்கா அமைஞ்சா கூட அது ஆடியன்ஸ்ட்ட நம்ம இப்படியே போய் கையில குடுத்திட முடியுமா? இல்ல அவங்களுக்கு புடிச்ச ஒரு ரேப்பர், அவங்களுக்கு புரிஞ்ச ஒரு ரேப்பரை போட்டு குடுக்கணுமா? அப்படின்ற அந்த கமர்சியல் சென்சிபிலிட்டி, அது வந்து எக்ஸ்ட்ராடினரி அவருக்கு.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.