Transcript · Tamil → English
Discussion on Film Music and Scenes
R. S. Jayaraj and I filled in that swing
scene completely.
The music is by A. R. Rahman, but he came wanting to do something new.
The swing scene is disturbing him, sir.
He doesn't know what to put there. He's done everything else.
The opening, the title song, the "thath thath thath" as the spear arrives,
and Padayappa's arrival, he's finished scoring all of it.
While I was wondering what to do with that scene, after he left,
Jayaraj and I sat down, and I asked, "Sir, should we fill it up with something?"
He said, "Yes, let's do it. Go get it."
He said, "Yes, let's do it. Go get it."
Look at all the scenes, look at everything that's there.
Then he goes on
scrolling through it: "This is there, this is there, this is there. Sir, take this."
If you need something for the swing, put on the title music, sir.
Then it goes, "Thaath thaath thaath thaath, thaath thaath," and then…
The swing flips, right? He said, "Start from there," and then…
we put it in. So Jayaraj and I sat down and filled
in the blanks.
As soon as he came, Jayaraj and I had filled it in. Listen. "Put it on, put it on."
He listened to it all the way through, then said, "It's over, the film's over."
Ah… ah… ah… ah… ah… He himself is applauding.
Ah… ah… ah… ah… ah… He himself is applauding.
So he was such a childlike person.
End of transcript · 251 words · machine translated
Original transcript (Tamil)
நானும் R. S. ஜெயராஜும் fill up பண்ணதுதான் அந்த ஊஞ்சல் scene full ஆ. Music என்னமோ A. R. ரஹ்மான் தான். ஆனா அவரு புதுசா வேற ஏதாவது பண்ணணும்னு நினைச்சுட்டு வந்திருக்காரு. ஊஞ்சல் scene வந்து disturb பண்ணுது சார். என்ன போடுறதுன்னே தெரியல எனக்கு. அதைத் தவிர மத்த எல்லாம் பண்ணிட்டாரு.
Opening, title song தான், தாத் தாத் தாத் அந்த வேல் வர்றது, அந்த படையப்பான் வர்றது எல்லாத்துக்கும் போட்டு முடிச்சாச்சு. அந்த scene மட்டும் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது அவரு போனதுக்கு அப்புறம் ஜெயராஜ் நானும் உக்காந்து, "என்ன சார் நம்ம ஏதாவது fill up பண்ணலாமா?"ன்னு
கேட்டேன். "ஆ பண்ணலாமே. போ எடுங்க. என்னென்ன scene, என்னென்ன இருக்கு இதெல்லாம் பாருங்க" அப்படின்னு சொல்லிட்டு அப்படியே ஓட்டி, ஓட்டி இது இருக்கு, இது இருக்கு, இது இருக்கு. "சார் இது புடிங்க. ஊஞ்சல் வர்றதுக்கு வந்து ஏதாவது எதாவது பண்ணணும்னா title music போடுங்க சார்"
அப்படின்னு அந்தத் தான் தாத் தாத் தாத் தாத் தாத் தாத் அது வந்து அந்த ஊஞ்சல் அந்த அந்த flip ஆகும் இல்ல. "அங்கிருந்து ஆரம்பிங்க" என்று சொல்லி அது போட்டோம். So நானும் ஜெயராஜும் வச்சு உக்காந்து fill up the blanks பண்ணோம். வந்தவுடனே நானும் ஜெயராஜும் fill up பண்ணி இருக்கோம் கேளுங்க. "ஆ போடுங்க, போடுங்க".
என்ன போட்டு full ஆ கேட்டு, "முடிஞ்சிடுச்சே, படம் முடிஞ்சிடுச்சே" அ... அ... அ... அ... அ... அ... அ... அ... அவரே கைத் தட்டுறாரு. So அப்படியொரு குழந்தைத்தனமான ஒரு ஆளு.