Transcript · Tamil → English
Family Dynamics and Aspirations in Dialogue
I want to teach my son pistol shooting.
He has to win a gold medal in the Olympics.
Sir, you are Sanjay Viswanath, right?
Our money and status should be our pride... ... not our arrogance.
கருவமா இருக்கக்கூடாது.
Abhay must undergo a bone marrow transplant.
Such a major surgery on that tiny body...
We can find a donor, we can pay.
I have a friend in San Francisco. Meet her once.
Did she reach, buddy?
This is Daddy. The rival's daughter.
Mother's side or Father's side? Baby's side.
Mother's side or Father's side? Baby's side.
The baby looks exactly like you.
Is your seat very strong?
Stay within your limits.
Until now, I've never been someone's responsibility.
I saw you. Do you know, just thinking about your son gives me goosebumps?
உங்க பையனை பத்தி நினைச்சாலே கூஸ்பம்ப்ஸ் வரும் தெரியுமா?
He shows his love secretly.
I felt like I wanted that.
Don't get too close. I told you not to.
Look at her, see how hard it is for her. What? Holiday is over, Maddie.
என்ன?
But I love you. Hey!
But I love you. Hey!
But I love you. Hey!
Hey, will you miss me? Will your dad miss me?
உங்க அப்பா என்னை மிஸ் பண்ணுவாரா?
People don't separate because they fight.
It's because they don't know how to talk after a fight. Delete it.
Delete it. I want you to move on.
Delete it. I want you to move on.
I want you to move on.
You shouldn't stop until you win.
And after winning,
See this, this is a Benz 540K, Corvette, Porsche, Back to the Future DeLorean.
Why are you behaving like Chandramukhi Jyothika now?
End of transcript · 275 words · machine translated
Original transcript (Tamil)
என் பையனுக்கு பிஸ்டல் ஷூட்டிங் கத்துக்கொடுக்கணும். ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்கணும். சார், நீங்க சஞ்சய் விஸ்வநாத் தானே? நம்மளோட பணம், ஸ்டேட்டஸ் எல்லாமே நமக்கு கௌரவமா இருக்கணும். கருவமா இருக்கக்கூடாது.
அபய்க்கு போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் பண்ணி ஆகணும். அந்த பிஞ்சு உடம்புல அவ்வளவு பெரிய ஆபரேஷன்... யாராவது டோனர் கண்டுபிடிக்கலாமே, we can pay. சான் பிரான்சிஸ்கோல எனக்கு ஒரு பிரெண்ட் இருக்கா. ஒரு தடவை மீட் பண்ணு. போய் சேர்ந்துட்டாளா மச்சான்?
This is Daddy. சண்டைக்காரன் பொண்ணு. Mother's side-ஆ, Father's side-ஆ? Baby side. பாப்பா அப்படியே உன்ன மாதிரியே இருக்கா. உன் சீட் ரொம்ப ஸ்ட்ராங்-ஆ?
Stay within your limits. இதுவரைக்கும் I've never been someone's responsibility. I saw you. உங்க பையனை பத்தி நினைச்சாலே கூஸ்பம்ப்ஸ் வரும் தெரியுமா? திருட்டுத்தனமா அன்பு காட்டுவாரு.
அது எனக்கு வேணும்னு தோணுச்சு. ரொம்ப ஒட்டாத. ஒட்டாதன்னு சொன்னேன். இவளைப் பாரு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு. என்ன? Holiday is over, Maddie.
But I love you. ஹேய்! டேய், நீ என்னை மிஸ் பண்ணுவியா? உங்க அப்பா என்னை மிஸ் பண்ணுவாரா? மனுஷங்க பிரியறது சண்டை போடுறதுனால இல்லீங்க.
சண்டைக்கு அப்புறமா எப்படி பேசுறதுன்னு தெரியாததுனாலதான். Delete it. Delete it. I want you to move on. ஜெயிக்கிற வரைக்கும் நிக்கக்கூடாது.
ஜெயிச்சதுக்கு அப்புறம் அதைப்பத்தியே பேசிட்டு இருக்கக்கூடாது. See this, இது Benz 540K, Corvette, Porsche, Back to the Future DeLorean. இப்ப எதுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி பிஹேவ் பண்ற?