Transcript · Tamil → English
Tamil → English transcript
I read it in the news, they had put it like a snippet. Saying that in the
government you are acting as the chief minister. No, in this I am not acting as a
chief minister.
No, brother, I am not acting as a chief minister in the film.
What if I become the chief minister in real life?
If I become the chief minister in real life,
I will not act as a chief minister.
I came to say that I will be real.
End of transcript · 85 words · machine translated
Original transcript (Tamil)
செய்திகள்ல படிச்சோம், துணுக்கு செய்தி மாதிரி போட்டுருந்தாங்க. சர்கார்ல நீங்க முதலமைச்சரா நடிக்கிறீங்க அப்படின்னு சொல்லி. இல்ல அண்ணா, படத்துல முதலமைச்சரா நடிக்கல. ஒருவேளை நிஜத்துல முதலமைச்சர் ஆனா? இல்ல அண்ணா, படத்துல முதலமைச்சரா நடிக்கல. ஒருவேளை நிஜத்துல முதலமைச்சர் ஆனா? நிஜத்துல முதலமைச்சர் ஆனா, முதலமைச்சரா நடிக்க மாட்டேன்.
உண்மையா இருப்பேன்னு சொல்ல வந்தேன்.