Transcript · Tamil → English
Tamil → English transcript
Ah… I feel that way, Vijay.
Thalapathy… I like you a lot, Thalapathy. I really…
ரொம்ப... அப்படி பிடிக்கும். ஆனா...
ஒரு கல்யாணத்துக்கு த்ரிஷாவும் ஒரே மாதிரி சட்டை... வேஷ்டி... ஐயோ...
If we keep talking about this,
நானும் தளபதியும் வந்து நல்ல ஃப்ரெண்ட். ஆனா அவரும் வந்து நாங்க நாங்க வந்து நல்ல இணைபிரியாத... ஏய்!
We’ve broken up, we’ve broken up.” Breaking news.
They put it as a headline like that, it keeps coming as headlines, headlines.
The very next day you both show up for the wedding… Same color. That is what really
ஒரே மாதிரி கலரு. அதுதான் எனக்கு ஆத்திரமே வருது.
ஒரே மாதிரி! ஒரே மாதிரி! ஏன் வேற கலர் இல்லையா?
partner, go together as one. Even with your partner, go along with the crowd.
கூட்டாளி கூட கூட்டத்தோட போங்க. ஆ?
Huh? What happ… what happ… Jinu is getting furious. He is sitting
பாடியில உட்கார்ந்துட்டான்.
in the bar. I am not angry.
I just… It feels like this. I have to go with a different color, right?
A different color… there are so many color choices.
அப்படியாச்சு எனக்கு.
anger comes up… Trisha… Vijay… for me, everything goes like that.
I am trembling to start… as it goes on, it is getting really sloppy.
If you all keep doing things like this… then what will people say is
happening here? Hey! Vijay himself did it. He did it. He is the one who
did it. Vijay… I like you. But I do not like that you did this to me.
Vijay…
Even if I ask myself honestly, they say they did not even watch all that news. Huh?
What is the story? We will do something… hey, no need!
ஏதாவது பண்ணுவோம்ல... ஏய் வேணாம்!
This is honestly how I feel. This is not right. What was done is not right.
இது சரியில்ல. இது பண்ணது சரியில்ல.
Was this necessary, for the two of you? Oh no, it’s the same story…
ஐயோ ஒரே கலரு...
The news is out. Divorce… They both come there together… hey, what, what, what?
அங்கட்டு வந்து ரெண்டு பேரும் ஒண்ணா... ஏய் என்னா என்னா என்னா?
Both of them together? I’m asking you, what?
End of transcript · 340 words · machine translated
Original transcript (Tamil)
ஆ... எனக்கு அப்படி இருக்கு விஜய். தளபதி... எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் தளபதி. ரொம்ப... அப்படி பிடிக்கும். ஆனா... ஒரு கல்யாணத்துக்கு த்ரிஷாவும் ஒரே மாதிரி சட்டை... வேஷ்டி... ஐயோ... இதை பத்தி நாங்க பேசிட்டு இருந்தா அவங்க எல்லாம் வீடியோஸ் இப்படி போடுவாங்க.
நானும் தளபதியும் வந்து நல்ல ஃப்ரெண்ட். ஆனா அவரும் வந்து நாங்க நாங்க வந்து நல்ல இணைபிரியாத... ஏய்! நியூஸ் வெளியாகுது. நாங்க எல்லாம் பிரிஞ்சுட்டோம் பிரிஞ்சுட்டோம். தலைப்புச் செய்தி. அப்படின்னு தலைப்பா போட்டு தலைப்பு தலைப்பா வருது. மறுநாளே வந்து ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு... ஒரே மாதிரி கலரு. அதுதான் எனக்கு ஆத்திரமே வருது.
ஒரே மாதிரி! ஒரே மாதிரி! ஏன் வேற கலர் இல்லையா? ஏன்? கூட்டாளி கூட்டாளி கூட ஒண்ணா போங்க. கூட்டாளி கூட கூட்டத்தோட போங்க. ஆ? என்ன நட... என்ன நட... எரி வர ஜினுக்கா. பாடியில உட்கார்ந்துட்டான்.
எனக்கு கடுப்பா இருக்குல்ல. எனக்கு... இப்படி இருக்கு. வேற கலர் போட்டு போக வேண்டியதுதானே? வேற கலர்... நிறைய சாய்ஸ் ஆஃப் கலர்ஸ் இருக்கே. அதனால என் முடி வேற தெரிச்சு போயிருச்சு. அப்படியாச்சு எனக்கு. ஏய் எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு... த்ரிஷா... விஜய்... எனக்கு எல்லாமே அப்படித்தான் போகுது.
தொட நடுங்குதுங்க... வர வர ரொம்ப லப்பியா போகுதுங்க. இந்த மாதிரி நீங்க எல்லாம் பண்ணிட்டீங்கன்னா... அப்புறம் இங்க நடக்குறது என்னான்னு நம்ம சொல்லுவானுங்க? ஏய்! விஜய்யே பண்ணிட்டாரு. அவரே பண்ணிட்டாரு. இவரே பண்ணிட்டாரு. விஜய்... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா இது எனக்கு பண்ணது பிடிக்கல. விஜய்...
எனக்கு நானும் மண்டைக்கிட்ட கேட்டா வந்து அவங்க அந்த நியூஸ் எல்லாம் பார்க்கலையாம். ஆ? என்ன கதையா? ஏதாவது பண்ணுவோம்ல... ஏய் வேணாம்! எனக்கு உண்மையாவே இப்படி இருக்கு. இது சரியில்ல. இது பண்ணது சரியில்ல.
இது தேவையா ரெண்டு பேரும்? ஐயோ ஒரே கலரு... நியூஸ் வெளியாகுது. டிவோர்ஸ்... அங்கட்டு வந்து ரெண்டு பேரும் ஒண்ணா... ஏய் என்னா என்னா என்னா? ரெண்டு பேரும் ஒண்ணா? நான் கேக்குறேன் என்னா?