Transcript · Tamil → English
Tamil → English transcript
Many people, without knowing the background, say this and that.
From the Tamil Nadu Core Committee...
If a name is not sent to the top,
how will the Bharatiya Janata Party leadership give them a seat?
Similarly, we have very clearly told the party," I do not wish to contest.
I will do whatever other responsibility is given to me."
When the party asks me to campaign,
how can I find fault with the party?
I even saw that Piyush Goyal ji met you at the airport yesterday.
So, I am duty- bound to express my gratitude at this time to the party for
accepting our request, listening to us, and giving us that respect.
Thank you. Brother, what is the reason for the contest? No, no, we will talk
after May 4.
End of transcript · 133 words · machine translated
Original transcript (Tamil)
நிறைய பேரு பேக்ரவுண்ட் விஷயம் இல்லாம இப்படி அப்படின்னு. தமிழ்நாடு கோர் கமிட்டியிலிருந்து ஒரு பேர் மேல போகல அப்படின்னா பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை எப்படி அவங்க சீட் கொடுப்பாங்க? ஒரு பேர் மேல போகல அப்படின்னா பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை எப்படி அவங்க சீட் கொடுப்பாங்க? அதேபோல நீங்க கட்சிக்கு மிகத் தெளிவாக நான் போட்டியிட விரும்பவில்லை, எனக்கு வேற எந்த பொறுப்பு கொடுத்தாலும் செய்றேன்னு நம்ம சொல்லியிருக்கோம். கட்சி பிரச்சாரம் செய்யணும்னு சொல்லும்பொழுது கட்சியின் மீது நான் எப்படி தவறை சொல்ல முடியும்?
நேத்து பியூஷ் கோயல்ஜி அவர்கள் ஏர்போர்ட்ல உங்களை சந்தித்ததாக கூட பார்க்கிறேன். சோ, நம்ம கோரிக்கை ஏத்துக்கிட்டு கட்சி செவிசாய்த்து அந்த மரியாதை கொடுத்ததற்காக நான் நன்றியை இந்த நேரத்தில் தெரிவிச்சுக்க கடமைப்பட்டிருக்கேன். தேங்க்யூ.