Transcript · Tamil → English

Tamil → English transcript

How could I ever leave my kids? Have you been listening, is it like this?

கேட்டுட்டு இருப்பீங்களா இப்படித்தான்?

Five million rupees, you know that? Two kids’ school fees. For so many years,

ரெண்டு பேரு ஸ்கூல் பீஸ்.

I have been the one paying. I just want them to have a good life, I really do.

அவங்களுக்கு நல்ல லைஃப் கிடைக்கணும் கிடைக்கணும்னு.

The children…

Do not talk about my love. None of you know anything.

Every night, my little boy sits and learns chess. Every day he sits and plays,

டெய்லி உக்காந்து விளையாடுவான் நான் அவன்கிட்ட தோத்துப் போவேன் நானு.

How can you say I do not love my children? They do not let me see them.

பாக்க விட மாட்டறாங்க.

They have confiscated my phone. They send a bodyguard with them to school.

ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க.

My boys should see this video.

You know I ran away because I did not like that life.

Was I not there all these days? Did I not know they were sick?

அப்பலாம் தெரியலையா? நான் அப்பலாம் பாத்துக்கல?

Go ask outside how many crores that house is worth. The ECR will tell you. For whom?

ஈசிஆரே சொல்லும்.

I did everything for them.

If you can't watch it when it's there,

It has to stay shut. A group planned it, they paid them like this, and they just…

ஒரு குழுவ அமைச்சு, இவங்கள இப்படி காசு கொடுத்து, இவங்கள அப்படியே...

I do not know how to do all that.

I am the one who taught what she grew up with. Do you know why I came back?

I was missing for six months. No, no thank you.

வேணாங்க, வேணாம் தேங்க்யூ.

This is feminism.

They ask me, how can we see how he comes, for the shooting and all.

I am the one who became the producer. They are asking me.

என்கிட்ட கேக்குறாங்க.

Has anyone seen a family, an ex- family…

Has anyone seen them coming and giving interviews? I myself do not know,

it is a surprise. Then they come and ask, why is my groom like this,

it is a surprise. Then they come and ask, why is my groom like this,

why like that… For what? I was only there for the song.

நான் பாட்டுக்குத்தானே இருந்தேன்.

It could have just gone on like that. Why do you exploit, exploit,

எதுக்கு சுரண்டி சுரண்டி சுரண்டி ரத்தம் வர்ற அளவுக்கு, உசுரு போற அளவுக்கு சுரண்டுனா...

என்னங்க பண்றது ஒரு மனுஷன்?

Don't I know how to talk like this?

I want to say something specific... This cyberbullying issue. You sent a girl,

இந்த சைபர் புல்லிங் விஷயம்.

thank you so much. I may not hire her just for that,

thank you so much. I may not hire her just for that,

அவ்வளவுதான், வேற எதுவுமே இல்ல.

All of you emptied out Kenisha and sent her away. Cyberbullying. I am not going

சைபர் புல்லிங்.

to let any of

you off easily. Whether it had happened to my elder brother or my younger brother,

I would still do this. Because only a few people know who I really am.

The ones who know who I truly am. The ones who support me.

எனக்கு சப்போர்ட் பண்றவங்க.

Will any hero ever speak about another hero and, even in his heart,

not wish harm on anyone? My Karthi said that.

I did not want to take anyone’s name. My friend. Prabhu Deva sir said,

என் நண்பன்.

Aishwarya sir protected me for a few days. I am someone who left home and came here

வீட்ட விட்டு நான் எதுவுமே இல்லாம வந்தவன் நானு.

with nothing. Now I am living in a rented house, and they are all good.

In the house where I spent crores, they are doing just fine.

Do I not know how long it will take me to say I am leaving? What is all this?

என்னங்க இதெல்லாம்? ஒரு மனுஷன நிம்மதியா வேலை செய்ய விடாட்டி எப்படிங்க?

End of transcript · 629 words · machine translated

Original transcript (Tamil)

என் புள்ளைங்க, நான் எப்படிங்க விடுவேன்? கேட்டுட்டு இருப்பீங்களா இப்படித்தான்? 50 லட்ச ரூபாய், தெரியுமா? ரெண்டு பேரு ஸ்கூல் பீஸ். எத்தனை வருஷம் நான்தான் கட்டிப் பார்த்துட்டு இருக்கேன்.

அவங்களுக்கு நல்ல லைஃப் கிடைக்கணும் கிடைக்கணும்னு. குழந்தைங்க... என் பாசத்தைப் பத்தி பேசாதீங்க நீங்க. உங்க யாருக்கும் எதுவுமே தெரியாது. டெய்லி நைட் உக்காந்து அவன் செஸ் கத்துக்குறான் என் சின்ன பையன். டெய்லி உக்காந்து விளையாடுவான் நான் அவன்கிட்ட தோத்துப் போவேன் நானு.

என்ன சொல்றீங்களா குழந்தைங்க மேல அன்பில்லன்னு? பாக்க விட மாட்டறாங்க. போன் கான்ஃபிஸ்கேட் பண்ணி வச்சிருக்காங்க. ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க. என் பசங்க பாக்கணும் இந்த வீடியோவ.

தெரிச்சுதானே ஓடி வந்தேன் நானு அந்த லைஃப் புடிக்கலன்னு. இத்தனை நாள் இருந்தேன்ல? அப்பலாம் தெரியலையா? நான் அப்பலாம் பாத்துக்கல? எவ்ளோ கோடில வீடுன்னு கேளுங்க போய் வெளியில. ஈசிஆரே சொல்லும்.

யாருக்காக? எல்லாம் அவங்களுக்காகத்தானே நான் பண்ணேன். இருக்கும்போது பாத்துக்க முடியலன்னா, இல்லாதப்ப மூடிட்டு இருக்கணும். மூடிட்டு இருக்கணும். ஒரு குழுவ அமைச்சு, இவங்கள இப்படி காசு கொடுத்து, இவங்கள அப்படியே... எனக்குத் தெரியாது அதெல்லாம் பண்றதுக்கு.

பொறந்து வளர்ந்தவ சொல்லிக் கொடுத்ததே நான்தான். ஏன் தெரியுமா நான் திரும்பி வந்தேன்? ஆறு மாசம் நான் காணாம போயிருந்தேன். வேணாங்க, வேணாம் தேங்க்யூ. இது ஃபெமினிசம். என்கிட்ட கேக்குறாங்க, எப்படி அவன் வரான் பாத்துரலாம் ஷூட்டிங்க்குன்னு.

புரொடியூசர் ஆக்குனதே நான். என்கிட்ட கேக்குறாங்க. யாராவது பாத்திருக்கீங்களா குடும்பமா, ஒரு எக்ஸ் குடும்பம்... வந்து இன்டர்வியூல வர்றது யாராவது பாத்திருக்கீங்களா? எனக்கே தெரியாது சர்ப்ரைஸ் தான்.

வந்து என் மாப்பிள்ளை ஏன் இது, ஏன் அது... எதுக்கு? நான் பாட்டுக்குத்தானே இருந்தேன். அப்படியே போயிருக்கலாமே. எதுக்கு சுரண்டி சுரண்டி சுரண்டி ரத்தம் வர்ற அளவுக்கு, உசுரு போற அளவுக்கு சுரண்டுனா...

என்னங்க பண்றது ஒரு மனுஷன்? எனக்கு இப்படிலாம் பேசத் தெரியாதா? பர்டிகுலரா நான் சொல்லணும்னு நினைக்கிறது... இந்த சைபர் புல்லிங் விஷயம். ஒரு பொண்ண அனுப்பிச்சிட்டீங்க, ரொம்ப தேங்க்ஸ்.

அதுக்காகலாம் நான் இன்டர்வியூலாம் வைக்கலங்க, அவங்க எங்க இருந்தாலும் நல்லாதான் இருக்கணும். அவ்வளவுதான், வேற எதுவுமே இல்ல. கெனிஷாவ காலி பண்ணி அனுப்பிச்சிட்டீங்க நீங்க எல்லாரும். சைபர் புல்லிங். உங்களையெல்லாம் நான் சும்மாவே விடப்போறது இல்ல.

என் அண்ணனுக்கு நடந்திருந்தாலும், தம்பிக்கு நடந்திருந்தாலும் நான் இதான் பண்ணுவேன். ஏன்னா நான் யாருன்னு தெரிஞ்சவங்க சில பேர் மட்டும்தான். நான் உண்மையா யாருன்னு தெரிஞ்சவங்க. எனக்கு சப்போர்ட் பண்றவங்க. எந்த ஹீரோவாவது இன்னொரு ஹீரோவ பத்தி சொல்லுவானா, அவன் மனசால கூட யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டான்னு?

என் கார்த்தி சொன்னான். நான் யார் பேரையும் எடுக்க விரும்பல. என் நண்பன். பிரபுதேவா சார் சொன்னாரு, ஐசரி சார் காப்பாத்துனாரு என்ன கொஞ்ச நாள். வீட்ட விட்டு நான் எதுவுமே இல்லாம வந்தவன் நானு.

இப்ப நான் வாடகை வீட்ல இருக்கேன், அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நான் கோடிக்கணக்கா கட்டுன வீட்ல நல்லாதான் இருக்காங்க. எனக்குத் தெரியாதா, வெளிய போன்னு சொல்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் எனக்கு? என்னங்க இதெல்லாம்? ஒரு மனுஷன நிம்மதியா வேலை செய்ய விடாட்டி எப்படிங்க?

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.