Transcript · Tamil → English

Discussion on Pushpa 2 Movie

I asked brother last," Brother,

what was the last movie you watched?" He even told me," I watched Pushpa 2, man."

- Did he say he watched

Pushpa?- Yes, Pushpa 2. - Okay.- Okay?

Brother would share everything.

I would ask him," Brother, how do you choose a movie?"

He gave me ideas and even asked," How many movies are you doing, man?" You know?

He would ask and guide me

supportively. - Yes.- He is in such a high position. As far as I know, he must have

been watching and enjoying your work. Yes, absolutely.

Brother called and told me," Hey, you are doing an amazing job, man."

End of transcript · 107 words · machine translated

Original transcript (Tamil)

அண்ணன்கிட்ட கடைசியா கேட்டேன், அண்ணே என்ன அண்ணே கடைசியா படம் பாத்தீங்கன்னு, அதுவரைக்கும் சொல்லிட்டாரு, புஷ்பா 2 தான்டா பாத்தேன்னு. அண்ணன்கிட்ட கடைசியா கேட்டேன், அண்ணே என்ன அண்ணே கடைசியா படம் பாத்தீங்கன்னு, அதுவரைக்கும் சொல்லிட்டாரு, புஷ்பா 2 தான்டா பாத்தேன்னு. - புஷ்பா பாத்தேன்னாரா? - ஆமா, புஷ்பா 2. - ஓகே. - ஓகேவா? அண்ணன் எல்லாம் என்ன பண்ணுவாரு, எல்லாமே அண்ணன் ஷேர் பண்ணுவாரு. நான் கேப்பேன் அண்ணன்கிட்ட, அண்ணே எப்படி அண்ணே சூஸ் பண்ணுவ படத்தை? - ஓகே. - ஓகேவா? அண்ணன் எல்லாம் என்ன பண்ணுவாரு, எல்லாமே அண்ணன் ஷேர் பண்ணுவாரு. நான் கேப்பேன் அண்ணன்கிட்ட, அண்ணே எப்படி அண்ணே சூஸ் பண்ணுவ படத்தை?

எல்லா ஐடியா குடுத்து, நீ எத்தனை படம் பண்றடான்னு வரைக்கும் கேட்டாரு. தெரியுமா? ஆதரவா கேப்பாரு, சொல்லுவாரு. - ஆமாம். - அவ்வளவு பெரிய இடத்துல இருக்காரு. எனக்கு தெரிஞ்சு உங்களை வந்து ரசிச்சு பாத்துட்டே இருந்திருப்பாரு. ஆமாமா, கண்டிப்பா அண்ணன் கூப்ட்டு சொன்னாரு. ஏய், பயங்கரமா பண்றடா.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.