Transcript · Tamil → English
Discussion on Vijay and Ajith's Friendship
Not a good choice, sir. Ajith sir.
Ajith.
That is,
about 15 days ago,
I met him at a dinner.
We've known each other for a very long time.
He has acted in a film with Vijay.
That's how Shobha would come and send Vijay food.
Her cooking. He'd eat it and, on stage,
he'd talk about it.
I can never forget Shobha Amma's cooking.
He'd say, "I can never forget Aunty's cooking."
At one point, there was a small
gap between Vijay and him.
I was very worried. Because they're both good people.
I know him.
He has a very good heart too, Vijayan.
I know Vijay is a good boy.
There was a little clash between these two.
How did this clash happen? Should we go and talk to them?
Shalini and I know each other very well. We're family.
The child in my film was Nilavu Malar.
I kept thinking about it. But God came and made it happen.
He went to Vijay's house, and Vijay went to his house.
Today, they're true friends.
This is
It's good not just for them, but for the fans too.
There should be competition. But that fight among the fans
won't exist.
Today, if you look, Vijay sir went there.
If he went there, he came here. They're both friends.
Ajith sir would pick up the child and hold them for a little while.
Things like that.
When news like that comes out, I'm very happy.
Ajith
Nice, nice.
End of transcript · 249 words · machine translated
Original transcript (Tamil)
நல்ல choice இல்ல சார். அஜித் சார். அஜித். அதாவது ஒரு பதினைந்து நாளைக்கு முன்னாடி ஒரு dinner ல நான் அவரை meet பண்ணேன்.
அதாவது ரொம்ப காலமா எங்களுக்குப் பழக்கம். விஜயோட சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்காரு. அப்போ அப்படி தான் ஷோபா வந்து விஜய்க்கு அனுப்பின சாப்பாடு சமையல். இவர் சாப்பிட்டுட்டு stage ல எல்லாம் சொல்லுவாரு.
எனக்கு ஷோபா அம்மா சமையல் வந்து என்னால மறக்கவே முடியாது. ஆண்டி ஆண்டி வோட சமையலை என்னால மறக்கவே முடியாதுன்னு சொல்லுவாரு. இடையில விஜய்க்கும் இவருக்கும் ஒரு சின்ன gap இருந்துச்சு. நான் ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருந்தேன். ஏன்னா ரெண்டு பேருமே நல்லவங்க.
இவரே எனக்குத் தெரியும். இவரும் ரொம்ப நல்ல heart vijayan. எனக்குத் தெரியும் விஜய் நல்ல பையன். இந்த ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன click இருந்துச்சு. இது எப்படிடா இந்தக் click போறது. நம்மளா போய் பேசலாமா?
ஏன்னா எனக்குச் ஷாலினி எனக்கு ரொம்ப பழக்கம். எங்களுக்கு family. என் படத்துல அந்தக் குழந்தையா நிலவு மலர் இருந்துச்சு. யோசனை பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா கடவுளா வந்து அதை ஏற்படுத்தி. விஜய் வீட்டுக்கு அவர் போய் அவர் வீட்டுக்குச் விஜய் போய் இன்னைக்கு வந்து true friends இருக்காங்க.
இது வந்து. இவங்களுக்கு மட்டும் இல்ல ரசிகர்களுக்கும் நல்லது. அதாவது போட்டி இருக்கணும். ஆனா ரசிகர்களுக்குள்ள அந்தச் சண்டை இருக்காது. இன்னைக்கு நீங்கப் பாத்தீங்கன்னா விஜய் சார் அங்க
போனா அவர் இங்க போனாரு. ரெண்டு பேரும் friendsப்பா. அஜித் சார் குழந்தையைத் தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்ச கொஞ்ச நேரம் அப்படியெல்லாம் news போகும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அஜித்
nice nice.