Transcript · Tamil → English
Tamil → English transcript
Dhurandhar... Dhurandhar... After a long time,
I felt like working with that director.
- Dhurandhar was a huge success...- Success, and I have a connection to it. Okay.
- Dhurandhar was a huge success...- Success, and I have a connection to it. Okay.
ஓகே.
An Indian... there is patriotism. They tell it in a different way.
அது வந்து வேற விதமா சொல்றாங்க. கான்டெம்ப்ரரியா சொல்றாங்க, ஆதென்டிக்கா சொல்றாங்க.
சூப்பரா இருந்தது.
Did you watch both parts, sir? How did Ranveer Singh do?
ரன்வீர் சிங் எப்படி பண்ணியிருந்தாரு?
- He did brilliantly.- Okay, okay, okay, sir. Maddy sir acted in it.
A superb... Even for him,
A superb... Even for him,
the character he played was actually the hero character. - Correct. Ajit.- Okay.
- கரெக்ட். அஜித். - ஓகே.
Ajit Goel... He is an Indian hero. I understand, sir.
End of transcript · 127 words · machine translated
Original transcript (Tamil)
துரந்தர்... துரந்தர்... அந்த டைரக்டர் கூட ஒர்க் பண்ணனும்னு ரொம்ப நாளுக்கு அப்புறம் எனக்கு I felt I want to work with this director. - Why, sir? - துரந்தர். - துரந்தர் ஒரு பெரிய சக்சஸ்... - சக்சஸ், அதுல வந்து என்னுடைய ஒரு இது இருக்கு. ஓகே.
ஒரு இந்தியன்... நாட்டுப்பற்று இருக்கு. அது வந்து வேற விதமா சொல்றாங்க. கான்டெம்ப்ரரியா சொல்றாங்க, ஆதென்டிக்கா சொல்றாங்க. சூப்பரா இருந்தது. ரெண்டு பார்ட்டும் பார்த்துட்டீங்களா சார்? ரன்வீர் சிங் எப்படி பண்ணியிருந்தாரு?
- பிரமாதமா பண்ணியிருக்காரு. - ஓகே, ஓகே, ஓகே சார். மேடி சார் அதுல பண்ணியிருப்பாரு. சூப்பரான ஒரு... அவருக்கு கூட சூப்பர் கேரக்டர் அது. அவருக்கு... அவர் பண்ண கேரக்டர் ஹீரோ கேரக்டர் ஆக்சுவலா. - கரெக்ட். அஜித். - ஓகே.
அஜித் கோயல்... He is Indian ஹீரோ அவரு. புரியுது சார்.