Transcript · Tamil → English

Discussion on Islamic Cultural Practices

Oh, look, a Muslim girl in a burqa

is singing a song, and the comment

section is abusing her. Give us the link, let's see.

Murugan, I longed for Murugan.

Why can't a girl even sing a song?

There's nothing wrong with that girl singing a song.

Look, she's Muslim and singing songs for Hindu gods. That's what's wrong.

What's the problem with that?

Brother, Islam is a faith that follows the principle of belief in one God.

It is a religion that follows that principle.

If someone from that religion sings songs praising multiple gods,

isn't that like betraying that principle?

To put it in terms you'd understand, if people who accept Periyar believed in astrology

and ran the country, wouldn't everyone oppose it?

Similarly, people would oppose a nun getting married, right?

If someone wears an Ayyappan mala and eats meat, those who follow that doctrine

would oppose it, wouldn't they?

Likewise, while being Muslims who worship one God,

praising many gods and also singing songs that deny God,

would that be staying true to that doctrine?

People like this have no principles, right?

Not only that. Before this, on that girl's Instagram,

she had never worn

a burqa.

Then, deliberately putting on a Muslim identity and coming out, if they praise views that Islam

does not accept in song, wouldn't Muslims oppose it?

What can we do about all this?

Just read and understand the principles that Islam teaches in the Holy Quran.

That's enough.

End of transcript · 248 words · machine translated

Original transcript (Tamil)

ஓ, இங்க பாருயா முஸ்லிம் பொண்ணு புர்கா போட்டுகிட்டு பாட்டு பாடுதுன்னு command section எல்லாம் திட்டுறாங்க. சிங்க கொடுங்க பார்க்கலாம். முருகன் முருகனிடம் ஆசை வைத்தேன். ஏன்யா ஒரு பொண்ணு பாட்டு கூடப் பாடக் கூடாதாயா?

அந்தப் பொண்ணு பாட்டு பாடுறது தப்பு இல்லங்க. முஸ்லிமா இருந்துகிட்டு சாமி பாட்டு பாடுறது பாருங்க. அதுதான் தப்பு. அதுல என்னங்க பிரச்சனை? அண்ணே இஸ்லாம்ன்றது ஒரே இறைவன் சொல்ற ஓரிரை கொள்கையைப் பின்பற்றுற மார்க்கம்.

அந்த மார்க்கத்துல இருந்துட்டு பல கடவுள்களைப் போற்றுற மாதிரி பாட்டு பாடினா அது அந்தக் கொள்கைக்கு செய்ற துரோகம் மாதிரிதானே? உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா, பெரியாரை ஏத்துக்கிறவங்க ஜோசியத்தை நம்பி நாட்டை நடத்துனா மக்கள் எல்லாம் எதிர்க்கத்தானே செய்வாங்க. இதே மாதிரிதான் கன்னியாஸ்திரி திருமணம் பண்ண எதிர்ப்பாங்கள்ல.

அது போல ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுட்டு கறி சாப்பிட்டா அந்தக் கொள்கையில உள்ளவங்க எதிர்ப்பாங்கதானே? இதே மாதிரிதான் ஒரே இறைவனை வணங்கக்கூடிய முஸ்லிம்களா இருந்திட்டு பல கடவுள்களைப் பாராட்டுறதும் இன்னும் கடவுள் மறுப்பு பாடல்களைப் பாடினா அந்தக் கொள்கைக்கு உண்மையா இருக்கிறது ஆகுமா?

இது மாதிரி இருக்கிறவங்க கொள்கை அற்றவர்கள் தானே? அது மட்டும் இல்லங்க. அந்தப் பொண்ணோட இன்ஸ்டாகிராம்ல இதுக்கு முன்னாடி புர்காவே போட்டது இல்ல. அப்ப வேணும்னே முஸ்லிம்களின் அடையாளத்தைப் போட்டுகிட்டு வந்துட்டு இஸ்லாம்

ஏற்றுக்காத கருத்துக்களைப் போற்றிப் பாடினா முஸ்லிம்களை எதிர்க்கத்தானே செய்வாங்க? இதுக்கெல்லாம் என்ன நாங்க பண்றது? இஸ்லாம் சொல்லக்கூடிய கொள்கையைத் திருக்குரானில் படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலே போதும்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.