Transcript · Tamil → English
Tamil → English transcript
At this point, I would also like to remind you of one more thing here.
Honorable Speaker, and Honorable Chief Minister, today’s Leader of the
Opposition, that is myself, and you are old students from the same college.
Loyola College. Even though we studied at the same college,
ஒரே காலேஜ்ல நாம படிச்சிருந்தாலும்,
when it comes to running the government, DMK is the senior batch. You know that.
It was DMK that came to power back in 1967. We are the seniors. On that basis,
நாங்க தான் சீனியர்ஸ்.
we are ready to share our knowledge and experience.
You too be prepared to accept that. Because for us,
the welfare of the state of Tamil Nadu has always been the most important thing.
Honorable Speaker…
End of transcript · 123 words · machine translated
Original transcript (Tamil)
இந்த நேரத்துல இன்னொரு விஷயத்தையும் இங்கே நினைவுபடுத்த விரும்புறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், இன்னைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற நானும் ஒரே காலேஜ்ல படிச்ச ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ். லயோலா காலேஜ். ஒரே காலேஜ்ல நாம படிச்சிருந்தாலும்,
அரசாங்கத்தை நடத்துறதுல திமுக தான் சீனியர் பேட்ச். அது உங்களுக்குத் தெரியும். 1967-லேயே ஆட்சிக்கு வந்தது திமுக தான். நாங்க தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில எங்களுடைய நாலெட்ஜையும் எக்ஸ்பீரியன்ஸையும் நாங்க ஷேர் பண்ணிக்க ரெடியா இருக்கோம். அதை ஏத்துக்க நீங்களும் தயாராக இருங்க.
ஏன்னா நமக்கு எப்பவுமே தமிழ்நாட்டு மாநிலத்துடைய நலன் தான் மிக மிக முக்கியம். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...