Transcript · Tamil
Galfe9
ரூபாயின் விலையை பத்தி மோடி அவர்கள் இரண்டாயிரத்து பதினான்குல
குலுங்கி குலுங்கி சிரிச்சாரு.
சார். ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார். YouTube தொறந்தாலே நீங்கக் கேமரா முன்னாடி
உக்காந்துட்டு அடுத்த ஆறு மாசத்துல இந்த நாடி சீரழியப்போகுது.
Middle class சாகப்போறான் அப்படின்னு சொல்லிச் சாப விட்டுட்டு இருக்கீங்க சார்.
அது என்ன Date என்ன ஏதுன்னு கொஞ்சம் Detail சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்கணும் சார்.
இல்ல உங்களோட சாபத்துக்கு Expiry Date தான் இருந்தா என்ன அதுவும் சொல்லி அனுப்புங்க
சார். மக்களைப் பயம் காட்டியும் உங்களோட கள்ள
வைக்கிட்டிட்டு இருக்கீங்க. இல்ல.
தெரியாமதான் கேக்குறேன். நீங்கப் பொருளாதார மேதையா இல்ல பயத்தை
வித்து பொழப்பு நடத்துற
காங்கிரஸ் Agent தங்கம் வாங்குங்க தங்கம் வாங்குங்கன்னு ஊரையே கத்தி கத்தி
ஏமாத்துனீங்க. இரண்டாயிரத்து இருபத்தி ஆறு ஆரம்பத்துல நகை
விலை ஒரு பவுன்
ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்.
அதாவது அதோட Peak இருந்தப்போ Accumulate பண்ணி வச்சுக்கோங்க அப்படின்னு சொன்னீங்க.
இன்னைக்கு பதினைந்துல இருந்து இருபது விலைக்காடு சரிஞ்சு ஒரு பவுன் ஒரு லட்சத்து
நாற்பத்தி ஐயாயிரம் ரூபாய் வந்து நிக்குது.
உங்களோட பேச்சைக் கேட்டு ஏழை Middle class மக்கள் அவங்களோட Savings Full சேர்த்து
வச்சு நகைக்கடையில போய்க் கொட்டி நகைய வாங்கி இருக்காங்க.
இன்னைக்கு அதுல இருந்து இருபது விலைக்காடு அவங்க நஷ்டத்துல போகும்போது
அப்ப அந்த நஷ்ட ஈடு ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுப்பாரா?
ஒரு பக்கம் மக்களைப் பயம் காட்டி நகை வாங்கச் சொல்றது.
இன்னொரு பக்கம் Course Mutual Fund உங்களோட கள்ள வைக்கிறது.
என்ன சார் Logic இது? அடுத்து மோடிஜி ஆட்சியில ரூபாய்
சரிஞ்சிருச்சு
அப்படின்னு பேசுறீங்க. வரலாறு பேசலாமா சார்?
இரண்டாயிரத்து பதிமூணு மே மாசம் உங்களோட காங்கிரஸ் ஆட்சியில அம்பத்தஞ்சு
ரூபாய் இருந்த Dollar தொண்ணூற்றியெட்டு நல்ல அறுபத்தி எட்டு புள்ளி எட்டு
அஞ்சு ரூபாயா? அட்டல பாதாளத்துல சரிஞ்சது.
உலகத்துலயே ரொம்ப கேவலமா சரிஞ்ச Currency அப்படின்னு RBI தலையில அடிச்சுக்கிடுச்சு.
ஆனா அறுபத்தி எட்டு புள்ளி எட்டு அஞ்சு ரூபாயிலிருந்து தொண்ணூத்தி அஞ்சு
ரூபாயா மாறுனது பதிமூணு வருஷத்துல நடுல வந்த கொரோனா.
ரெண்டு உலகப் போர் தாண்டி சரிஞ்சது வெறும் முப்பத்தி எட்டே சதவீதம் தான்.
தொண்ணூத்தி எட்டு. ஒரு Videoல என்னடான்னா ரூபாய் மதிப்பு RBI
தான் பாக்குதுன்னு
சொல்றது. இன்னொரு Videoல என்னடான்னா இதுக்கெல்லாம்
காரணம் மோடி Government தான்
சொல்றது. எதையாச்சும் ஒரு நிலைப்பாட்டுல நில்லுங்க
சார்.
ஆமா விலைவாசி உயர்வை பத்தி எல்லாம் பேசுறீங்களே.
அன்னைக்கு ஒன்னு புள்ளி முப்பத்தி நாலு லட்சக்கோடி ரூபாய்க்கு Oil Bond போட்டுட்டு
போனது யாரு அந்தக் கடனுக்கு வருஷம் வருஷம் பத்தாயிரம் கோடி வட்டி கட்ட வெச்சது
யாரு? காங்கிரஸ் தான பாஸ். Supreme Court ரத்து பண்ண இருநூற்று பத்து
நாள்
நிலக்கரி ஒதுக்கீடு குழப்பத்தை சரி பண்ணது பாஜக.
விலைவாசி உயர்வுக்கு நீங்களே பதில் சொன்னீங்க.
Ukraine போர், Indonesia palm oil, Iran சண்டை காரணம் Full சர்வதேச
அளவுல இருக்கு. ஆனா பழி மட்டும் டெல்லி மேல.
இந்தியா இன்னைக்கு ஏழு விலைக்காடு அசுர வேகத்தில வளர்ந்துட்டு இருக்கு.
உலகத்துலயே ரெண்டாவது Mobile Manufacturing நாடா கெத்துல நின்னுட்டு
இருக்கு. நாலு Trillion Dollar தாண்டி அஞ்சு Trillion
Dollar இருக்கு.
நடை போட்டுட்டு இருக்கு. நாடு வளர்றதை பாத்து உங்களை
வயித்தெரிச்சலப்படுங்க.
ஆனா எனக்கு ஒரு கேள்வி. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார்.
Sebi ல தனிப்பட்ட Registration இல்லாம Social media வந்து மக்களுக்கு
Stock advice குடுத்துட்டு இருக்கீங்களே. உங்களுக்கு யாரு அந்த License குடுத்தா?
First நீங்க உங்களோட Sebi registration நம்பர் Public காமிங்க.
Videos Views வாங்கிட்டு மக்கள் நஷ்டத்துல போகும்போது அது என்னோட பொறுப்பு இல்ல
அப்படின்னு சொல்லிட்டு Escape ஆவுறது Expert advice கிடையாது சார்.
மக்களை என்னோட அன்பான கோரிக்கை இதுதான்.
Social media ல இந்த மாதிரி நாங்க Expert advice கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லி
உங்களை பணத்தை Invest பண்ண சொன்னாங்கன்னா தயவு செஞ்சு பண்ணாதீங்க.
நீங்க அல்லும் பகலுமா சம்பாதிச்ச பணம் அது.
உங்களோட வேர்வை, உங்களோட உழைப்பு, உங்களோட சேமிப்பு.
இப்படி யாரோட பேச்சும் கேட்டு Blind பணத்தை தூக்கி வீசாதீங்க.
Sebi ல அவங்களோட பேரை Register பண்ண உண்மையான Advisor கிட்ட மட்டும்
advice கேட்டு நீங்க உங்களோட பணத்தை Invest. With that I conclude.
வெற்றிவேல் வீர வேல். வந்தேமாத்ரம்.
End of transcript · 484 words