Transcript · Tamil → English

Political Debate on Lottery Funding

Honorable members are saying' lottery'. Mr. Udhayanidhi should answer.

Ask them to answer why DMK received₹

900 crores from a lottery company. Answer this. If you have the courage…

If you have the courage… If you have the courage… Why did Mr. M.K.

Stalin receive₹ 900 crores from a lottery company?

Ask him to answer if he has the courage.

It was his father- in- law who gave it.

He should ask his father- in- law and get that explanation.

Only he and your father know that. You must ask your father.

They said your father would be here. I don't know. Father… Father is not here.

Go home and ask your father.

Your father will tell you correctly.

He will tell you why he received it.

End of transcript · 127 words · machine translated

Original transcript (Tamil)

மாண்புமிகு உறுப்பினர்கள் லாட்டரிங்கறாங்க. உதயநிதி அவர்கள் சொல்லணும். ஏன் ₹900 கோடி லாட்டரி நிறுவனத்திடமிருந்து வாங்கினாங்க திமுகங்கறத பதில் சொல்ல சொல்லுங்க. தைரியம் இருந்தா... தைரியம் இருந்தா... லாட்டரி நிறுவனத்திடமிருந்து ₹900 கோடி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏன் வாங்கினார்கள்? தைரியம் இருந்தா சொல்ல சொல்லுங்க. அது கொடுத்தது அவருடைய மாமனார்தான். அவருடைய மாமனார்ட்ட கேட்டு அந்த விளக்கத்தை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அது அவருக்கும் உங்க அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும். உங்க அப்பாகிட்டதான் கேட்கணும். உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க. வீட்டுக்குப்போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க. உங்க அப்பா கரெக்டா சொல்லுவாரு. ஏன் வாங்கினாருன்னு உங்க அப்பா சொல்லுவாரு.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.