Transcript · tamil → English

tamil → English transcript

My brother would say, "It's enough if the kids study, that's all that matters."

Whenever I'd say, "Oh no, we need a lot of money, what will we do?" my sister-in-law would say,

"Did we start with money? We started with love, didn't we? It will come," she would say.

So that's when they started it.

As for my mother, you would never even see her.

So the woman who works in the house didn't tell you.

Is he going to build a house with that 100 rupees?

She would say, "If he goes, he'll buy something for the child to eat."

This is a story I heard when I was about ten years old.

But I haven't forgotten it to this day.

I keep hearing things like this over and over again.

So, we will only do what is good.

And those with us will only do what is good.

I truly wish for this path to continue.

For that, I ask that many more people join hands.

In fact, both Thiyadevu, every month,

give their pocket money.

They just told me that.

I was very happy.

Those who always want others to be well, please join with Agaram.

End of transcript · 202 words · machine translated

Original transcript (tamil)

அண்ணா வந்து, பசங்க படிச்சுட்டா போதும் படிச்சுட்டா போதும் படின் பாரு ஐயோ நிறைய காச்சு தேவைப்படுத்து என்ன பண்ணும் போதெல்லாம் அண்ணி சொல்வாங்க காச்சு வெச்சு ஆரம்பிச்சோம் அண்பு வெச்சு தானே ஆரம்பிச்சோம் அது வரும் அண்ணி சொல்வாங்க அப்ப தொறந்தாயது செஞ்சாங்க அம்மா பார்த்தாம்னா கண்குக்கே தெரியாது

அப்ப வீட்டில வேலை செய்யறம்மா உங்கட சொல்லல அந்த 100 ராவை வைத்து அவன வீடு கட்டிருவானா அவன போனா புள்ளைக்கு ஏதாவது சாப்பிடம் வாங்கிக் கொடுப்பான் என்று சொல்வார் எனக்கு இது நான் வந்து ஒரு பத்து வயதுல நான் கேட்ட கதை ஆனா இன்றிக்கு வரைக்க மறக்கவே இல்ல

இந்த மாதிரி ஒரு விஷயத்தை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அப்போ நம்ம நல்லதையே தான் செய்வோம் நம்ம கூடர் இருக்கும் நல்லதையே தான் செய்வாங்க இந்த பாதை தொடரணும் அப்படின்னு ரொம்ப ஆசைப்பறன அதுக்கு இன்னும் நிறைய பேர் கைசைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்

In fact, தியாதேவு இரண்டு பேருமே மாதம் மொன்னூருல வந்து அவங்களுடைய பாக்கெட் மணியை கொடுத்துக்கொண்டு இருக்காங்க என்று இப்ப தான் என்னிடம் சொல்லாங்க எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது தொடர்ந்து அடுத்தவர்கள் நன்றாக இருக்கும் என்று நினைக்கும்வர்கள் தயவுசெய்து அகரம்கூட சேருங்கள்

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.