Transcript · Tamil → English

Dramatic Dialogue in Tamil Play

Brother, I am the one who won. Look, the fruit is mine. Mother, what is this?

I don't understand either, son.

Ganapati asked if circling us meant circling the world. Everyone agreed,

and he went around us and received the fruit. Bravo! A fine drama.

Isn't this a drama staged by you elders together? It is very beautiful.

I am very happy, I am leaving. Muruga, where are you going? Where am I going?

Why are you stopping me?

Anyway, thank you for showing your true nature over this small fruit. I am leaving.

Kumara, stop. Do not make a wrong decision in haste. Listen to your mother's words.

I will not listen.

You have shown that the firstborn is the favorite,

and the younger child is just a puppet.

I will not stay with you for even another moment. Where are you going, leaving us?

I am going to live in solitude, creating a world of my own, my country,

and my people. If possible,

all of you come and see me there. Muruga! Kumara! Vela! Narada,

the purpose you came for has been easily accomplished, hasn't it? Shiva Shiva!

Lord, what is this?

Your son is leaving after proving the proverb,'

A parent's heart is full of love,

but a child's heart is like stone.' Should we just leave him like this?

Muruga, Lord of Tamil, this is one of our plays. Do not take it seriously,

stop! Kumara, nothing so wrong has happened to make you this angry.

Let go of your anger, do not go away alone. Shanmuga, listen to my words.

Muruga! Brother, here, do you want the fruit?

End of transcript · 274 words · machine translated

Original transcript (Tamil)

தம்பி, நான் தான் வெற்றி அடைந்தேன். இதோ பழம் எனக்குத் தான் கிடைத்தது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை அப்பா. எங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றுவதாக அர்த்தமா என்று கேட்டான் கணபதி. அனைவரும் ஒப்புக்கொண்டனர். சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக்கொண்டான். பேஷ்! நல்ல நாடகம். பெரியவர்களாகச் சேர்ந்து நடத்திய நாடகம் அல்லவா? மிகவும் அழகாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி, நான் வருகிறேன். எங்கே போகிறேன்? என்னை ஏன் தடுக்கிறீர்கள்? அம்மட்டும் இந்தச் சிறு பழ விஷயத்திலே உங்கள் குணத்தைக் காட்டியதற்கு நன்றி, வருகிறேன். குமரா, நில். பதற்றத்தில் தவறான முடிவுக்குப் போகாதே. தாய் சொல்லைக் கேள்.

கேட்க மாட்டேன். தலைப்பிள்ளை தான் செல்லப்பிள்ளை, இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று காண்பித்த உங்களுடன் இனி ஒரு கணமும் இருக்க மாட்டேன். கேட்க மாட்டேன். தலைப்பிள்ளை தான் செல்லப்பிள்ளை, இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று காண்பித்த உங்களுடன் இனி ஒரு கணமும் இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு உலகம், என் நாடு, என் மக்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு தனிமையில் இருக்கப் போகிறேன். முடிந்தால் என்னை எல்லாரும் அங்கு வந்து பாருங்கள். நாரதா, நீ எண்ணெய் வந்த காரியம் சுலபமாக முடிந்துவிட்டது அல்லவா? சிவ சிவ! சுவாமி, என்ன இது?

பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பதற்கு உதாரணம் காட்டிவிட்டுப் போகிறான் உன் மகன். முருகா, தமிழ் வேளே, இது எமது விளையாட்டுகளில் ஒன்று. வினையாகக் கொள்ளாதே, நில்! குமரா, நீ கோபப்படும் அளவிற்குப் பெரும் தவறு ஒன்றும் நடந்துவிடவில்லை. சினத்தை விட்டு, தனித்துச் செல்லாதே. சண்முகா, என் சொல்லைக் கேள். முருகா! தம்பி, இந்தா பழம் வேண்டுமா?

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.