Transcript · Tamil → English

Discussion on Film and Voice Acting

If I say SJ Suryah sir now, how does he behave on set?

How does he speak?

Oh, sir?

Sir.

When he sees sir, when he comes to the location, sir, sir, sir.

Sir.

So, I told my friends a comedy story about sir.

The film that he and I acted in is still running.

Then, he tells the director, "Sir, sir, sir, one more, sir."

The director says, "Sir,

the film has been released, sir."

"Released, sir. It was released today, sir."

But he has so much dedication, he still wants to do more.

He said that affection with a bit of overexaggeration.

Ramya Krishnan ma'am.

Ma'am and I don't have any scenes together.

But I only did the dialogue he said.

Oh, please, please.

Minsara Kanna.

Ma'am's voice is incredibly sweet. Did you see?

Look at how your voice is.

Is that so?

Theatre version.

Minsara Kanna, even as you age,

your style and beauty haven't faded.

What's this, ma'am?

Forgive us, ma'am.

What's okay?

Hey, leave it. Don't.

How sweet is ma'am's voice?

Do you know what the original OG version is like?

Do that dialogue, ma'am, with your legs crossed. Music, please.

Wow! Minsara

Kanna

Even as you age,

your style and beauty

still haven't faded

away.

End of transcript · 211 words · machine translated

Original transcript (Tamil)

நான் இப்ப SJ சூர்யா சார் அப்படின்னு சொன்னா நீங்க அவரை எப்படி setல behave பண்ணுவாரு எப்படி பேசுவாரு? ஓ சார் ஆ? சார். சார் பார்த்தால, இப்ப locationல வந்தால சார், சார், சார்,

சார். அப்போ சாரினை பத்தி நான் ஒரு comedy என் friends கிட்ட சொல்லியாச்சு. நானும் இவரும் நடிச்ச படம் ஓடிட்டே இருக்கு. அப்ப இவரு director-ட்ட சார், சார், சார் one more சார். Director சொன்னா, சார்,

film release ஆயிடுச்சு சார். Release சார். இன்னைக்கு release ஆயிடுச்சு சார். ஆனா அவ்வளவு dedication அவருக்கு இன்னும் இன்னும் பண்ணனும். அது அன்பு கொஞ்சம் over exaggerate பண்ணி சொல்லிட்டாரு. ரம்யா கிருஷ்ணன் ma'am.

நானும் ma'am-ம் combination இல்ல. ஆனா அவரு சொல்லிய dialogue மட்டும் நான். ஆ please, please. மின்சார கண்ணா. Ma'am பயங்கர sweet-ஆ இருக்கு ma'am voice. பாத்தீங்களா?

உங்க voice பாருங்க எப்படி இருக்கு? அப்படியா? Theatre version. மின்சார கண்ணா உன் style-ம் அழகும் இன்னு இன்னும் விட்டுப் போகல.

இதென்ன அல்லம்மா? மன்னிச்சிருங்கம்மா. என்ன சரி. ஏய் விட்டுடு வேணாம். Sweet ஆயிட்டு ma'am-ோட voice எப்படி?

அது எப்படி original OG version எப்படி தெரியுமா? போடுங்க ma'am அந்தக் கால் மேல கால் போட்ட அந்த dialogue. Music please. Wow! மின்சார கண்ணா வயசானாலும்

உன் style-ம் அழகும் இன்னு இன்னும் விட்டுப் போகல.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.