Transcript · Tamil → English
Tamil → English transcript
People, I’m folding my hands and asking every one of you.
Go to the booth,
We must save our Tamil Nadu through Stalin sir. We must save our democracy.
No matter how busy you are, whatever work you have, even if you are out of town,
whichever booth your vote belongs to,
please go there and cast your vote for our whistle symbol. Please give your
Vijay a chance. At this time, to all our friends, male and female,
who spent money from abroad, booked a flight ticket, came here and
came to cast their vote, I express my thanks at
this moment. Have you noticed something? Altogether they are all
uniting against one person.
What is the reason for that?
Why should they oppose like that?
Now if each of them was in a separate alliance,
they would oppose the ones on the opposite side of them.
But now all of them together are opposing one person. What is the reason for that?
Altogether, they are all in the same single alliance.
What mistake did this Vijay make?
Was it a mistake to enter politics for the people?
Was it wrong that I wanted to give good governance?
Was it wrong that I thought we should never be corrupt?
Was it wrong to think we should never take bribes?
Was it wrong to think women should have proper safety?
Wanting to wipe out the drug culture, was that wrong?
Wanting to set law and order right, was that wrong?
Is it wrong that I wished farmers would be well, fishermen would be well,
that all working people would be well? But people, let us live well,
let us live well, let all of us live well.
How? We will be fine, we will be fine, everyone will be fine.
End of transcript · 300 words · machine translated
Original transcript (Tamil)
மக்களே, உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன். பூத்துக்கு போயி, ஸ்டாலின் சார் கிட்ட இருந்து நம்ம தமிழ்நாட்ட காப்பாத்தி ஆகணும். என்ன பிஸியா இருந்தாலும், என்ன வேலையா இருந்தாலும், என்ன வெளியூர்ல இருந்தாலும், எந்த பூத்துல உங்களுடைய ஓட்டு இருக்குதோ,
அங்க வந்து தயவுசெஞ்சு நம்மளுடைய விசில் சின்னத்துக்கு உங்க ஓட்ட போடுங்க. நீங்க ஒன்னு கவனிச்சீங்களா? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தன எதிர்க்குறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஏன் அப்படி எதிர்க்கணும்? அதுக்கு என்ன காரணம்? ஏன் அப்படி எதிர்க்கணும்? இப்ப அவங்க அவங்க ஒரு தனித்தனி கூட்டணியில இருந்தாங்கன்னா, அவங்களுக்கு ஆப்போசிட்ல இருக்குறவங்கள எதிர்ப்பாங்க.
ஆனா ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தன எதிர்க்குறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒரே கூட்டணியில இருக்காங்க. என்ன தப்பு பண்ணிட்டான் இந்த விஜய்? மக்களுக்காக அரசியலுக்கு வந்தது ஒரு தப்பா? நல்லாட்சி கொடுக்கணும்னு நெனச்சது தப்பா? ஊழலே செய்யக்கூடாதுன்னு நெனச்சது தப்பா? லஞ்சமே வாங்கக்கூடாதுன்னு நெனச்சது தப்பா? பெண்களுக்கு பாதுகாப்பு ஒழுங்கா இருக்கணும்னு நெனச்சது தப்பா?
போதைப்பொருள் கலாச்சாரத்த ஒழிக்கணும்னு நெனச்சது தப்பா? சட்டம் ஒழுங்க சரி செய்யணும்னு நெனச்சது தப்பா? விவசாயிகள் நல்லா இருக்கணும், மீனவர்கள் நல்லா இருக்கணும், உழைக்கிற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனச்சது தப்பா? எப்படி? நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்.