Transcript · Tamil → Latin
Tamil → Latin transcript
Popolo, vi prego a mani giunte.
Andate al seggio…
Dobbiamo per forza salvare il nostro Tamil Nadu dal signor Stalin.
Dobbiamo per forza salvare la nostra democrazia.
Qualsiasi cosa vi renda impegnati, qualunque lavoro abbiate,
ovunque siate all’estero,
in qualunque seggio sia il vostro voto, andate lì e, per favore,
votate per il nostro simbolo del fischietto. Per favore, date una possibilità al
vostro Vijay. In questo momento, da chi ha speso soldi dall’estero,
comprato il biglietto aereo ed è venuto qui solo per votare, a tutti i nostri
amici e amiche, esprimo ora la mia gratitudine.
Avete notato una cosa? Tutti quanti, tutti insieme, si oppongono a una sola persona.
Qual è il motivo? Perché devono opporsi così?
Si chacun d’eux était dans une alliance séparée,
ceux qui sont en face d’eux s’y opposeraient.
Mais là, tous ensemble, ils s’unissent pour s’opposer à une seule personne.
Quelle en est la raison? Tous, ensemble, se retrouvent dans une seule et
même alliance.
Quelle faute a commise ce Vijay?
Venir en politique pour le peuple, est- ce une faute?
Est- ce que vouloir donner une bonne gouvernance est une faute?
Est- ce que penser qu’il ne faut jamais faire de corruption est une faute?
Penser qu’il ne faut jamais accepter de pot- de- vin est une faute?
Penskalukku pāthukāppu oḻuṅgā irukkaṇum- nu neṇaccatu tappā?
Pōthaipporuḷ kalāccāratthai oḻikkaṇum- nu neṇaccatu tappā?
Caṭṭam oḻuṅgu sari seiyyaṇum- nu neṇaccatu tappā? Vivasāyikaḷ nallā irukkaṇum,
mīnavarkaḷ nallā irukkaṇum,
UḻaikkiRa makkaL ellārum nallā irukkaṇum- nu neṇaccatu tappā? Ānā makkaḷē,
nallā iruppōm, nallā iruppōm, ellārum nallā iruppōm.
Quomodo? Bene erimus, bene erimus, omnes bene erimus.
End of transcript · 267 words · machine translated
Original transcript (Tamil)
மக்களே, உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன். பூத்துக்கு போயி... ஸ்டாலின் சார் கிட்ட இருந்து நம்ம தமிழ்நாட்டை காப்பாத்தியே ஆகணும். நம்ம ஜனநாயகத்தை காப்பாத்தியே ஆகணும். என்ன பிஸியா இருந்தாலும், என்ன வேலையா இருந்தாலும்,
என்ன வெளியூர்ல இருந்தாலும், எந்த பூத்துல உங்களுடைய ஓட்டு இருக்குதோ, என்ன வெளியூர்ல இருந்தாலும், எந்த பூத்துல உங்களுடைய ஓட்டு இருக்குதோ, அங்க வந்து, தயவுசெஞ்சு நம்மளுடைய விசில் சின்னத்துக்கு உங்க ஓட்ட போடுங்க. இந்த நேரத்துல, வெளிநாட்டுல இருந்து பணம் செலவு பண்ணி, பிளைட் டிக்கெட் புக் பண்ணி, இங்க வந்து ஓட்டு போட வந்த
நீங்க ஒன்னு கவனிச்சீங்களா? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்குறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஏன் அப்படி எதிர்க்கணும்? இப்ப அவங்க அவங்க ஒரு தனித்தனி கூட்டணியில இருந்தாங்கன்னா, அவங்களுக்கு ஆப்போசிட்ல இருக்குறவங்கள எதிர்ப்பாங்க. ஆனா ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்குறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒரே கூட்டணியில இருக்காங்க.
என்ன தப்பு பண்ணிட்டான் இந்த விஜய்? மக்களுக்காக அரசியலுக்கு வந்தது ஒரு தப்பா? நல்லாட்சி கொடுக்கணும்னு நெனச்சது தப்பா? ஊழலே செய்யக்கூடாதுன்னு நெனச்சது தப்பா? லஞ்சமே வாங்கக்கூடாதுன்னு நெனச்சது தப்பா? பெண்களுக்கு பாதுகாப்பு ஒழுங்கா இருக்கணும்னு நெனச்சது தப்பா? போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கணும்னு நெனச்சது தப்பா?
சட்டம் ஒழுங்க சரி செய்யணும்னு நெனச்சது தப்பா? உழைக்கிற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனச்சது தப்பா? உழைக்கிற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனச்சது தப்பா? ஆனா மக்களே, நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம். எப்படி? நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்.