Transcript · Tamil → English
Spiritual Discourse and Teachings
As I said earlier, such
three great gurus are available on the same stage.
That is not an ordinary blessing. It is a great blessing.
The merit of many lifetimes. Its reward.
Today, we are seeing all our gurus, all the Swamijis
on this stage.
The elders say that serving a guru is serving God.
This event was organized to perform guru seva.
This event was organized to perform guru seva.
organize பண்ணது.
As its reward, we have received
God's prasadam.
From Sri Bhuvaraha Swamy Temple, Srimushnam, and
Sri Veeraraghava Swamy Temple, Tiruvallur, and Sri Sarangapani Swamy
Temple, prasadam from Kumbakonam
has arrived.
Certainly, without God's will,
such a blessing could not possibly occur. That is why.
Knowledge gives humility, and humility gives worthiness.
When knowledge is shared, understood, and applied in life,
only then does its true benefit
become evident. We are delighted to welcome Tirukkudanthai
Dr. O. V. Venkatesh. A practicing physician and an
accomplished exponent of Sri Vaishnava Upanyasam who brings
together professional knowledge and traditional spiritual wisdom.
A disciple of distinguished Acharyas and Vedic scholars.
He has delivered discourses across India and abroad and has
received honors including Pravachana Tilakam and Vaishnava Ratna.
In that spirit, we now warmly invite Sri O. V. Venkatesh
to guide us with knowledge through his discourse for the next
ten minutes.
End of transcript · 221 words · machine translated
Original transcript (Tamil)
முன்னாடியே சொன்னது போல இப்படிப்பட்ட மூன்று மகா குருக்களும் ஒரே மேடையில கிடைக்கிறா. அப்படின்னா அது சாமானியமா கிடைக்கிற பாக்கியம் இல்ல. பிரிய பாக்கியம். ஜென்ம ஜென்மாந்தரத்துடைய புண்ணியம். அதோடய பலன். இன்னைக்கு நம்ம எல்லா குருக்களையும், எல்லா எல்லா சுவாமிஜி களையும்
இந்த மேடையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குருவுக்கு செய்யும் சேவையே பகவானுக்கு செய்யும் சேவை என்று சொல்லுவார் பெரியவாள்லாம். அப்படி குருசேவை செய்யறதுக்காக இந்த ஒரு event organize பண்ணது.
அதுக்கு பலனா நமக்கு பகவானுடைய பிரசாதம். ஸ்ரீ பூவராஹ சுவாமி ஆலயம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீ வீரராகவ சுவாமி ஆலயம், திருவள்ளூர் மற்றும் ஸ்ரீ சாரங்கபானி சுவாமி ஆலயம். கும்பகோணத்திலிருந்து பிரசாதம்
வந்திருக்கிறது. கண்டிப்பா பகவானுடைய சித்தம் இல்லாம இப்பேர்ப்பட்ட ஒரு அனுகிரகம் நிகழ வாய்ப்பே இல்லை. அதனால. வித்யா ததாதி வினயம் வினயாத்யாதி பாத்திரதாம். ஞானம் பகிர்க்கப்படும்போது, புரிந்து கொள்ளப்படும்போது, வாழ்வில்
கடைப்பிடிக்கப்படும்போதுமே அதன் உண்மையான பயன் வெளிப்படுகிறது. We are delighted to welcome திருக்குடந்தை doctor ஓ. வே. வெங்கடேஷ் அவர்கள். A practicing physician and an accomplished exponent of ஸ்ரீ வைஷ்ணவ உபநியாசம் who brings together professional knowledge and traditional spiritual wisdom.
A disciple of distinguished ஆச்சாரியாஸ் and vedic scholars. He has delivered discourses across India and abroad and has received honors including பிரவச்சன திலகம் and வைஷ்ணவரத்னா. அவ்வகையில் இப்போது ஸ்ரீ ஓ. வே. வெங்கடேஷ் அவர்களை அடுத்த பத்து நிமிடங்களுக்கு தமது பிரவச்சனத்தின் மூலம் நமக்குக் ஞானம்
அளித்து வழிநடத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.