Transcript · Tamil → English

Discussing School Gang Dynamics

There'd be a Thala gang. There'd be a Thalapathy gang.

They'd take turns beating each other up, it would get intense.

So, when you were in school, there'd be two gangs like this.

That fight would happen right before your eyes.

How would you react to that? "Hey, don't you know who our guy is?"

Someone would come saying this. Someone from there would say, "Hey, who our guy is..."

"...you know."

Before you know it, we'd be involved in that fight too.

No, no. Among my friends, this is how it would happen.

Like this.

Taking turns.

They'd take turns hitting each other. I'd wonder when to make my entry.

Then everyone would keep quiet.

Yeah, they'd say they shouldn't come talk in front of us and make him feel awkward and embarrassed.

Saying that,

they would. But I've overheard a lot of gossip.

I have.

It would be fun.

It would.

So, when eavesdropping...

Don't get so excited.

You tell me. It'll work for both of us.

End of transcript · 169 words · machine translated

Original transcript (Tamil)

தல gang ஒன்னு இருக்கும். தளபதி gang ஒன்னு இருக்கும். மாத்தி மாத்தி அடிச்சி பயங்கரமா போகும். அப்போ நீங்க school-la படிக்கும்போது இதே மாதிரி ரெண்டு gang இருக்கும். உங்க கண்ணு முன்னாடி தான் அந்தப் பிரச்சனை நடக்கும். அதுக்கு நீங்க என்ன react பண்ணுவீங்க? ஏய் எங்க ஆளு யாருன்னு தெரியல.

இப்படினு ஒருத்தன் வருவான். அங்கேயிருந்து ஒருத்தன் ஏய் எங்க ஆளு யார்னு தெரியும். பாத்தா அந்தப் பிரச்சனையில நம்மளும் உள்ளதா இருக்கும். இல்ல இல்ல. என் friends மத்தியில எப்படி நடக்கும்னா இந்த மாதிரி.

மாத்தி மாத்தி. மாத்தி மாத்தி அடிச்சுப்பாங்க. நான் எப்ப கரெக்டா entry குடுக்கணும். அப்போ எல்லாரும் கம்முனு இருப்பாங்க. ஆமா நம்ம முன்னாடி வந்து பேசி அவனுக்கு awkward-ஆ சங்கடப்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டு

இருப்பாங்க. ஆனா நான் நிறைய ஒட்ட எல்லாம் கேட்டு இருக்கேன். ஜாலியா இருக்கும். so ஒட்டி கேக்கும்போது.

அவ்வளவு தூரம் கிளி கிளிப்பு பிராதே. நீங்க சொல்லுங்க. ரெண்டு பேத்துக்கு நடக்கும்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.