Tamil → English transcript
I asked him, I only asked him one thing. Sir, my film will get into trouble
சார், சும்மாவே என் படத்துக்கு பிரச்சனை வரும்.
In this, I am going off toward a different track. I asked,“ How is this,
sir, you are making a film at this time? Is that okay?”
He did not even think about all that.
He said,“ We can do it immediately,” and that… He turned that positive vibe
அந்த பாசிட்டிவ் வைபை எங்க மேல திருப்பி விட்டாரு.
back toward us. So, at this time, for making that film, thank you very much, sir.
Because starting from that, we have come all the way to this audio function today…
End of transcript · 109 words · machine translated
Original transcript (Tamil)
அவர்கிட்ட நான் கேட்டேன், ஒரே ஒரு விஷயம் தான் அவர்கிட்ட நான் கேட்டேன். சார், சும்மாவே என் படத்துக்கு பிரச்சனை வரும். இதுல வேற நான் வேற ட்ராக்கை நோக்கி போறேன். இது எப்படி சார், இந்த டைம்ல நீங்க படம் எடுத்து பண்றீங்களா? பரவாயில்லையான்னு கேட்டேன். அவரு அதெல்லாம் யோசிக்கவே இல்ல.
இம்மீடியட்டா பண்ணலாம் அப்படின்னுட்டு அந்த... அந்த பாசிட்டிவ் வைபை எங்க மேல திருப்பி விட்டாரு. ஸோ, இந்த நேரத்துல அந்த படம் நீங்க எடுத்து பண்ணதுக்கு ரொம்ப நன்றி சார். ஏன்னா அதுல இருந்து ஸ்டார்ட் ஆகி இன்னைக்கு இந்த ஆடியோ ஃபங்ஷன் வரைக்கும் வந்து...