Transcript · Tamil → English

Political and Terrorism Investigations in India

The Tamil Nadu government has canceled the property registration of the son of Nainar Nagendran, leader of the BJP legislative party, for property with a market value of one hundred crore rupees

சந்தை மதிப்பிலான சொத்து பதிவை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Nainar Balaji, son of Nainar Nagendran, is the Tamil Nadu BJP youth wing deputy

leader. He entered into an agreement with a man named Ilaiyaraja

to purchase land worth one hundred

crore rupees at market value, located alongside Arcot Road in Virugambakkam, Chennai, for forty-six crore rupees

இளையராஜா என்பவருடன் ஒப்பந்தம் செய்தார்.

It was reported that this land had been sold to someone else in 2006,

and that Ilaiyaraja and Nainar Balaji were attempting to fraudulently seize it

முயற்சிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

Following an investigation, Nainar, Deputy Inspector General of the Tirunelveli Regional Registration Department,

canceled Nainar Balaji's property registration and ordered accordingly.

Opposing this action, Nainar Balaji said that he would approach the court

After the verdict, we will definitely file all the Defamation Cases. We are following the Court's procedure.

After the verdict, we will definitely file all the Defamation Cases. We are following the Court's procedure.

We are following the Court's procedure.

They have not followed any procedure at all.

That is why we think this government has a weak spot.

He also said that he had documents, including the No-Objection Certificate issued by this same government.

He also said that he had documents, including the No-Objection Certificate issued by this same government.

He said this.

National Investigation Agency officials have arrested a nineteen-year-old college student on suspicion of possible links to the terrorist organization ISIS.

National Investigation Agency officials have arrested a nineteen-year-old college student on suspicion of possible links to the terrorist organization ISIS.

NIA officials conducted searches on the sixteenth and seventeenth at the homes in Jharkhand and Uttar Pradesh where the student had been staying.

They conducted searches on the sixteenth and seventeenth.

It has also come to light that the arrested person was a student at Aligarh Muslim University.

It has been learned that his name is Fayaz.

Through social media, he expressed support for ISIS terrorists.

It is alleged that he spread propaganda.

The investigation is also examining whether he was involved in recruiting new members for ISIS.

This angle is also being investigated.

Cases have been registered against the student under provisions of the Indian Penal Code and the UAPA Act.

Cases have been registered against.

End of transcript · 411 words · machine translated

Original transcript (Tamil)

சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நூறு கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான சொத்து பதிவை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராக உள்ளார். இவர் சென்னை விருகும்பாக்கத்தில் ஆற்காடு சாலையை ஒட்டியுள்ள நூறு

கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான நிலத்தை நாற்பத்தாறு கோடி ரூபாய்க்கு வாங்க இளையராஜா என்பவருடன் ஒப்பந்தம் செய்தார். இந்த நிலம் கடந்த 2006ஆம் ஆண்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இளையராஜா மற்றும் நயினார் பாலாஜி ஆகியோர் மோசடி செய்து அபகரிக்க முயற்சிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய திருநெல்வேலி மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் நயினார் பாலாஜியின் சொத்து பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நடப்போவதாக நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார். தீர்ப்பு வந்தபிறவு கண்டிப்பா எல்லாரும் Defamation Case எல்லாமே உறுதியாகப்

போடுவோம். Court சட்டத்தை நாங்க Procedure Follow பண்ணிட்டு இருக்கோம். இவங்க எதுவுமே Procedure Follow பண்ணல. அதனாலதான் இந்த அரசுக்குக் கால் கு?!?ன்னு இருக்குன்னு நாங்க நினைக்கிறோம். இதே அரசு வழங்கிய தடையில்லா சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தனிடம் இருப்பதாகவும்

அவர் கூறினார். ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பத்தொன்பது வயது கல்லூரி மாணவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாணவர் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேச வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த பதினாறு, பதினேழு ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் என்பதும் அவர் பெயர் பயஸ் என்பதும் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் ISIS பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்தை பயஸ் பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. புதிதாக ISIS அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியிலும் இவர் ஈடுபட்டாரா என்ற

கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உபா சட்டம் ஆகிய பிரிவுகளில் மாணவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.