Transcript · Tamil → English
Benefits of Fenugreek for Health
If you think about the benefits of fenugreek, there are unimaginably good
benefits in it. Roast fenugreek, powder it,
and store it.
You can take half a spoon of fenugreek powder in the morning and afternoon.
Fenugreek is the only thing with soluble fiber and insoluble fiber—
that is, having both soluble and insoluble fiber is true for fenugreek
alone.
What soluble fiber does is dissolve the fat in the heart.
Insoluble fiber pushes out the stool. It pushes the stool out of the intestines.
Both are very, very essential today for those over the age of 40.
End of transcript · 98 words · machine translated
Original transcript (Tamil)
வெந்தயத்தினுடைய பயனை நினைச்சீங்கன்னா நினைச்சு பார்க்க முடியாத நல்ல பலன்கள் வெந்தயத்துல இருக்கு. வெந்தயத்தை வறுத்து பொடி பண்ணி வச்சுக்கோங்க. வெந்தய பொடியை ஒரு அரை spoon காலையிலும் மதியும் வாயில போடலாம். வெந்தயம் மட்டும்தான் soluble fiber, insoluble fiber
அதாவது கரையக்கூடிய நார், கரையாத நார்கள் ரெண்டும் உள்ளது வெந்தயம் மட்டும்தான். கரையக்கூடிய நார் என்ன பண்ணும்னா இதயத்துல இருக்கக்கூடிய கொழுப்பை கரைக்கும். கரையாத நார் வந்து மலத்தை தள்ளிவிடும். குடல்ல இருந்து மலத்தை தள்ளிவிட அதுக்கு. ரெண்டும் இன்னைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் நாற்பது வயசுக்கு மேல.