Transcript · Tamil → English

Discussion on Temple Revenue Management

The revenue from the

அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அப்படின்னு ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கு.

இந்த கருத்தை பார்க்கும் பொழுது அறநிலையத்துறையே இருக்கக் கூடாது அப்படின்னு சொல்ற

பாஜகவுடைய குரலாகத்தான் திமுக அரசு சொல்லுதா அப்படிங்கிற சந்தேகம் எங்களுக்கு வருது.

This is exactly what the BJP and the right- wing are saying.

The HR& CE Department should not run schools and colleges.

They have been saying that the HR& CE Department should not run schools

and colleges. They have even filed a lawsuit for this. Will this stance stop with

இந்த நிலைப்பாடு திருமண மண்டபங்கள்,

marriage halls and commercial complexes?

Or will these conditions apply to educational institutions as well?

The Honorable Minister for HR& CE. Honorable Speaker,

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

Honorable Chief

அறநிலையத்துறையைப் பொறுத்தவரைக்கும் கோவில்களின் வருமானம்

the income of the temples will be spent on the temples and for the devotees visiting

the temples, which is the essence of what was featured in our Governor's address.

Another thing is, recently released... marriage halls and commercial complexes,

திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள்,

the fact that those works, the unstarted works, were stopped,

as far as these works are concerned, from what we have analyzed,

the basic amenities needed for the public in those temples,

the accommodation facilities needed for the public,

and for the public and devotees who visit,

the necessary rather than improving facilities like basic toilet facilities,

they are focusing on building marriage halls for temples commercially,

and building commercial complexes,

குறிக்கோளாக வைத்துக்கொண்டு இந்தத் திட்டங்களைத் துவங்கியதன் காரணமாக,

மேலும் அதன் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள்,

stay orders, we announced their cancellation. As a single example of this,

இதற்கு ஒரே ஒரு உதாரணமாக, எந்த அளவிற்கு கோவில்களை வந்து

கமர்சியலாக மாற்றுவதற்கு கடந்த ஆட்சிக் காலத்தில்

temples during the previous regime,

I will share just one small example.

( Pause) Arulmigu Vinayagar Temple in Coonoor.

குன்னூரில் இருக்கக்கூடிய அருள்மிகு விநாயகர் திருக்கோவில்.

Using temple funds from that temple, worth approximately 10 crore rupees,

10 கோடி ரூபாய்க்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில

to set up a multi- level car parking facility,

this government has approved the plan to establish it. The previous minister had

இதற்கு முன்னால் இருந்திருக்கக்கூடிய அமைச்சர் அவர்கள் அதை அறிவித்திருக்கிறார்கள்.

announced it. The total number of monthly visitors to that temple is only 500

on average. Similarly, those temples do not even have basic toilet facilities.

அதேபோல அந்தக் கோவில்களுக்கு அடிப்படையில கழிப்பறை வசதி கூட கிடையாது.

Not only that, around Coonoor and Ooty, in all the 50 temples in those areas,

அனைத்துப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய 50 கோவில்கள்ல

even basic toilet facilities are not available in those temples.

அங்க இருக்கக்கூடிய கோவில்களுக்குக் கிடையாது.

In such places, using temple funds, why is a multi- level car parking needed?

எதற்காக மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவைப்படுது?

Then, aren't these commercial projects?

It is precisely against using temple funds commercially like this that we

blocked all these projects, saying they are not needed, and instead,

we have stated this in our government order. If everyone reads the last line

மிகத் தெளிவாக கடைசி வரியைப் படித்துப் பார்த்தால் எல்லாருக்கும் தெரியும்.

We had also mentioned the line that, using these temple funds, we will create

alternative schemes in a way that benefits both the temple and the devotees.

வரியையும் நம்ம மென்ஷன் பண்ணியிருந்தோம்.

At no point did we say that we will not

provide educational institutions or medical facilities like this for the people.

In fact, over the last five years,

with the financial assistance of the Union Government, in Palani, financial

assistance to build a

Siddha hospital was ready to be provided by the Union Government.

But the previous government put that project on hold, saying they couldn't bear

கேட்டா ரெக்கரிங் செலவை எங்களால ஏத்துக்க முடியாது அப்படின்னு சொல்லி

and we have now taken up this project which was kept on hold,

and have started the study to launch it. So, at no point,

the projects that benefit the people We did not stop it, nor do we have any

நாம தடுக்கவும் இல்லை, நாம யாருக்கும் பி டீமாக இருந்து

need to act as a B- team and work for anyone.

There is never a need to commercially use temple funds, nor is it required for the

பயன்படுத்த வேண்டிய அவசியமும்,

DMK government led by the Honorable Chief Minister of Tamil Nadu.

DMK government led by the Honorable Chief Minister of Tamil Nadu.

End of transcript · 687 words · machine translated

Original transcript (Tamil)

அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய் அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அப்படின்னு ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கு. இந்த கருத்தை பார்க்கும் பொழுது அறநிலையத்துறையே இருக்கக் கூடாது அப்படின்னு சொல்ற பாஜகவுடைய குரலாகத்தான் திமுக அரசு சொல்லுதா அப்படிங்கிற சந்தேகம் எங்களுக்கு வருது. பாஜகவும் வலதுசாரிகளும் சொல்றது இதுதான்.

அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது. அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. இதற்காக வழக்கும் தொடர்ந்திருக்காங்க. இந்த நிலைப்பாடு திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களோடு நிற்குமா?

இல்ல கல்வி நிறுவனங்களுக்கும் இந்த கண்டிஷன்ஸ் அப்ளை செய்யப்படுமா? மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே, அறநிலையத்துறையைப் பொறுத்தவரைக்கும் கோவில்களின் வருமானம்

கோவில்களுக்கான, கோவில்களில் வரக்கூடிய பக்தர்களுக்காக செலவிடப்படும் என்பதை நம்முடைய ஆளுநர் உரையில் இடம் பெற்றதுதான் அதனுடைய சாராம்சம். இன்னொன்று, சமீபத்தில் வெளியிடப்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அந்தப் பணிகள், துவங்கப்படாத பணிகள் நிறுத்தப்பட்டது என்பது,

இந்தப் பணிகளைப் பொறுத்தவரைக்கும் நாம் ஆராய்ந்த வரைக்கும், அந்தக் கோவில்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகள், பொதுமக்கள், பக்தர்கள் வரப்போகுது அவர்களுக்குத் தேவையான அடிப்படையான கழிப்பறை வசதிகள் போன்ற இந்த வசதிகளை மேம்படுத்துவதை காட்டிலும்,

இவர்கள் கமர்சியலாக கோவில்களுக்கு திருமண மண்டபங்கள் கட்டுவதிலும், வணிக வளாகங்கள் கட்டுவதிலும், அதன் மூலமாக வருவாய் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு இந்தத் திட்டங்களைத் துவங்கியதன் காரணமாக, மேலும் அதன் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள், ஸ்டே ஆர்டர்ஸ் இருப்பதனால நாம் அதையெல்லாம் ரத்து செய்து அறிவித்திருந்தோம்.

இதற்கு ஒரே ஒரு உதாரணமாக, எந்த அளவிற்கு கோவில்களை வந்து கமர்சியலாக மாற்றுவதற்கு கடந்த ஆட்சிக் காலத்தில் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பதற்காக ஒரே ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் சொல்லிடறேன். (Pause)

குன்னூரில் இருக்கக்கூடிய அருள்மிகு விநாயகர் திருக்கோவில். ஏறத்தாழ அந்தக் கோவில்களில் இருந்து கோவில் நிதியைப் பயன்படுத்தி 10 கோடி ரூபாய்க்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை அந்தக் கோவிலுக்கு ஏற்படுத்துவதற்கான திட்டத்தை இந்த அரசு வந்து அனுமதித்திருக்கிறது.

இதற்கு முன்னால் இருந்திருக்கக்கூடிய அமைச்சர் அவர்கள் அதை அறிவித்திருக்கிறார்கள். அந்தக் கோவில்ல ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையே 500 தான் ஆவரேஜா. அதேபோல அந்தக் கோவில்களுக்கு அடிப்படையில கழிப்பறை வசதி கூட கிடையாது. இதுமட்டுமில்ல, குன்னூர் மற்றும் உதகையைச் சுற்றி இருக்கக்கூடிய

அனைத்துப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய 50 கோவில்கள்ல பேசிக்கா இருக்கக்கூடிய டாய்லெட் பெசிலிட்டிஸ் கூட அங்க இருக்கக்கூடிய கோவில்களுக்குக் கிடையாது. அப்படிப்பட்ட இடங்கள்ல கோவில் நிதியைப் பயன்படுத்தி எதற்காக மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவைப்படுது?

அப்ப இது கமர்சியல் திட்டங்கள் இல்லையா? கோவில் நிதியை வந்து இப்படி கமர்சியலாக பயன்படுத்துவதற்கு எதிராகத்தான் நாம் இந்தத் திட்டங்களை எல்லாமே தடுத்து, இந்தத் திட்டங்கள் தேவையில்லை, அதற்குப் பதிலாக நம்முடைய அரசாணையிலேயே வெளியிட்டிருக்கிறோம். மிகத் தெளிவாக கடைசி வரியைப் படித்துப் பார்த்தால் எல்லாருக்கும் தெரியும்.

இந்தக் கோவில் நிதியைப் பயன்படுத்தி கோவிலும் பக்தர்களும் பயன்படக்கூடிய வகையில மாற்றுத் திட்டங்களை உருவாக்குவோம்ன்ற வரியையும் நம்ம மென்ஷன் பண்ணியிருந்தோம். எந்த இடத்திலேயுமே மக்கள் பயன்படக்கூடிய கல்வி நிலையங்களையோ இல்ல இது போன்ற மருத்துவ வசதிகளையோ நாம செய்து தரமாட்டோம்னு சொல்லல.

இன்னும் சொல்லப்போனா, கடந்த ஐந்து ஆண்டுகாலத்துல ஒன்றிய அரசின் நிதி உதவியோடு பழனியில பார்த்தீங்கன்னா ஒரு சித்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதி உதவியை ஒன்றிய அரசு தருவதற்குத் தயாராக இருந்தது. ஆனால் கடந்த ஆட்சியில அந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுட்டு,

கேட்டா ரெக்கரிங் செலவை எங்களால ஏத்துக்க முடியாது அப்படின்னு சொல்லி கிடப்பில் போட்டு வச்சிருந்த இந்தத் திட்டத்தை நாம இன்றைக்குக் கையில் எடுத்து அதைத் துவங்குவதற்கான ஆய்வில் இறங்கியிருக்கிறோம். அப்ப எந்த இடத்திலேயுமே மக்கள் பயன்படக்கூடிய திட்டங்களை நாம தடுக்கவும் இல்லை, நாம யாருக்கும் பி டீமாக இருந்து

வேலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. கோவில்களின் நிதியை ஒருகாலமும் கமர்சியலாக பயன்படுத்த வேண்டிய அவசியமும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுகவின் ஆட்சிக்குத் தேவையும் இல்லை.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.