மொழிகள், ஸ்ரீ ஸ்ரீ கவிதை மற்றும் சொந்தக் கவிதை பற்றி உரையாடல்

சும்மா ஒன்னு கேட்கட்டுமா Sir? எவ்வளவு languages தெரியும் உங்களுக்கு?

ஆங்கிலத்தில் சொல்லணும்னா

I have the dubious distinction of being an illiterate

in four languages.

Illiterate in four languages. நல்லா super ஆ feel ஆகுது.

நாளைக்கு എന്റെக்குள்ள நீ வெளில போ சொல்றேன்.

தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது.

இந்தி எழுதப் படிக்கத் தெரியாது. பெங்காலி எழுதப் படிக்கத்

தெரியாது. ஆஹ் கன்னடமும் எழுதப் படிக்கத் தெரியாது.

தமிழ், English அப்படியே வச்சு adjust பண்ணிட்டு

இருக்கேன்.

Sir, மலையாளம் Sir, மலையாளம்.

மலையாளமும் எழுதப் படிக்கத் தெரியாது. So in five languages.

ஆனா இது எல்லாமே தெரியும்.

கவிதை எல்லாம் சொன்னா கைத் தட்டுவேன். correct ஆன இடத்துல.

எனக்கு அது நம்புற மாதிரி இல்ல Sir. உங்களுக்கு அதெல்லாம் தெரியும்.

ஆனா நீங்க-

இல்லகையில எழுதப் படிக்கத் தெரியாதுன்னுதான் சொன்னேன்.

நான் வந்து ஸ்ரீ ஸ்ரீ காருகிட்ட

அவருடைய மகா பிரஸ்தானத்தை நேர் recite பண்ணி இருக்கேன் அவருக்கு.

ஓ!

இப்படியும் சொல்றீங்க, அப்படியும் சொல்றீங்க.

அதான், அது, அதான் படிக்கத் தெரியாதவங்கள்லாம்,

அது இப்ப இளையராஜா கூடதான் என்னை

PhD வாங்கிட்டா வந்தாரு music-க்கு.

அப்படியே பண்ணாபுரத்துல இருந்து புறப்பட்டு வந்தவர் தான்.

நடிக்கிறதுல சிவாஜி கணேசன் மூணாம் class தான் ட்டான்லேன்னு எங்கிட்ட அடிக்கடி

சொல்வாரு. நீ என்னைவிட படிச்சவன்டா. அதனால உன்கிட்ட மரியாதையா இருக்கேன்பாரு.

என்னய்யா இப்படி சொல்றீங்க அப்படின்னா, நான் மூணாம் class, நீ எட்டாம் class.

அஞ்சு class வித்தியாசம்ண்டா.

Sir, அந்த ஸ்ரீ ஸ்ரீ Sir

கவிதைகள் அது ஏதாவது ஒரு ரெண்டு line.

அர்த்தம் புரியாது. அர்த்தம் புரியாது நம்மளுக்கு.

But அது பெரிய ஒரு communist எழுத்தாளர் அவரு.

அது அந்த அடித்தள மக்களுக்காகப் பாடும்

பாட்டு. Correction ஏதாவது இருந்தா அவரு சொல்வாரு.

சரிங்க Sir.

பதிதுளார, பிரஷ்டுளார, பாதா சர்ப்ப தஷ்டுளார, தகா

படின தம்முலார, ஏடவ கண்டேடவ கண்டி.

ஜெகந்நாத ரதச்சக்ரால் வஸ்துன்னாய் வஸ்துன்னாய்.

ரதச்சக்ர பிரளய கோஷ பூமார்கம் பட்டிஸ்தானு,

பூகம்பம் புட்டிஸ்தானு.

ஒரு,

ஒரு விழாவிற்கு வந்து ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இருக்கப்போறாங்க.

அதுக்கு வந்து இது ஒன்னு கத்துக்கிட்டு போய் அங்க render பண்றதோ இல்லைன்னா அவரை meet

பண்ணும்போது render பண்றதோ அப்படிங்கிறது புரியறது.

இத்தனை காலம் கழிச்சு ஒரு வாட்டி, நிறைய வாட்டி வந்து ஸ்ரீ ஸ்ரீ Sir

வந்து Sir-ை meet பண்ணி இருப்பாங்க.

But இத்தனை காலம் கழிச்சு அப்பப் படிச்சது இன்னுமே வந்து ஒரு வார்த்தை விலகாம

வந்து அவர் இன்னும் இப்படி சொல்லிட்டு இருக்காருன்னா வந்து இது சும்மா வந்து

வர்றதெல்லாம் கிடையவே கிடையாது. இதெல்லாம் வந்து வேற.

சத்தியமா வந்து-

அதுவும் ஸ்ரீ ஸ்ரீ ஐயா அவர்களைப் பத்தி இந்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய கடமை.

பாரதியாரை பாக்கலையேங்கிற கவிதை, கவலையெல்லாம் எனக்கு உண்டு.

ஆனா நான் ஸ்ரீ ஸ்ரீவை பாத்துருக்கேன். ரெண்டும் ஒண்ணுதான்.

Sir, ஒரு ஒரு television channel-la if you remember நீங்க வந்து ஒரு

poetry you just it was unbelievable.

அதுக்குப்புறம் நான் உங்களுக்கு வந்து WhatsApp பண்ணினேன்.

அது நான் எழுதினது.

ஆஹா அதுதான். I was thinking that some it's some traditional.

நான் தான் எழுதினது அப்படின்னு. Unbelievable Sir. You remember that?

கிரகநாதி கிரகனுங்கக் கப்பாலுமே ஒரு அசகாய சக்தி உண்டாம்.

ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை இருக்கியும் ஆருக்கும் விளங்காததாம்.

செய்கின்ற விஜயம்தான் முன் செய்ததென்றொரு விதியொன்று செய்வித்ததாம்.

அதை வெல்ல முனைவோரை சதிகூட செய்தது அன்போடு ஊழ்

சேர்க்குமாம். குஷ்ட குஹ்யம், புற்று சூலை மூலம் என்ற

க்ரூரங்கள் அதன் சித்தமாம். புண்ணில் வாழும் புழு புண்ணியம்

செய்திடும் புது ஜன்மம் தந்து அருளுமாம்.

கோடிக்கு ஈசுரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதி

சேர்க்குமாம். ஏழைக்கு வருதுயிரை வேடிக்கை பார்ப்பது அதன்

வாடிக்கை விளையாடலாம். நேர்கின்ற நேர்வலாம்

நேர்விக்கும் நாயகம் போர்கூட அதனின் செய்யலாம்.

அசுரரைப் பிணந்தபோல் அணுவையும் பிளந்தது அணுகொண்டு

செய்வித்ததாம். பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரைப்

பலகாரம் செய்துண்டதாம். உற்றாரும் உறவினரும் கற்று

கற்பித்தவரும் உளமாரத் தொழு சக்தியை மற்றவர் வய்

பயம் கொண்டு நீ போற்றிடு அற்றதை உண்டென்று கொள்.

ஆகமக் குளம் ஓழ்கி மும்மலம் கழி அறிவை ஆத்திகச் செலவையும்

செய். கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று

கற்பூர

ஆரத்தியை.

தையடா ஊசியிற் தையெனத் தந்தவின் தக்கதைத்

தையாதிரு. உய்த்திடும் வெய்வழி உதாசீனித்தபின்

நைவதே நன்று நின்னை.

That is the one and only camarasa.

End of transcript · 496 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal