Transcript · Tamil → English
Tamil → English transcript
Facing the election under
வென்ற தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவோடு
government that could be formed my congratulations once again to the Honorable
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.
May your work prosper. I once again extend my congratulations. Thank you, greetings.
மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Victory to Tamil, long live Tamil Nadu. Sanatana, which divides people,
மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். நன்றி, வணக்கம்.
End of transcript · 78 words · machine translated
Original transcript (Tamil)
கழகத்துடைய தலைமையில் தேர்தலை சந்திச்சு வென்ற தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசிற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.
உங்களுடைய பணிகள் சிறக்கட்டும். மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம். வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு. மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். நன்றி, வணக்கம்.