Transcript · Tamil → English

Discussion on Special Package Distribution

You have announced 134 crores as a special package.

You must inform this house how many people you have given it to.

Have you conducted any survey?

The Honorable Chief Minister.

The Honorable Chief Minister.

That relief for Kuruvai cultivation has already been distributed.

I don't know how those who claim credit in the end did not

know about this.

If they read the newspapers once in a while,

they would know what is happening in the country.

End of transcript · 78 words · machine translated

Original transcript (Tamil)

நீங்க ஸ்பெஷல் பேக்கேஜ்னு சொல்லி 134 கோடி அறிவிச்சிருக்கீங்க. அதை எத்தனை பேருக்கு கொடுத்திருக்கீங்க என்பதை இந்த அவையில தெரிவிக்க வேண்டும். ஏதாவது கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறீர்களா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

குறுவை சாகுபடிக்கு அந்த நிவாரணம் வந்து ஏற்கனவே கொடுத்தாச்சு, வழங்கியாச்சு. அது வந்து கடைசியில நாங்க தான் அப்படின்னு சொல்லிக்கிறவங்களுக்கு இது எப்படி தெரியாம போச்சுன்னு எனக்கு தெரியல. முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தா நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிருக்கும்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.