Transcript · Tamil → English

Discussion on Varahi Amman and Spirituality

Do you know why people are trending Varahi Amman in this era of AI development?

There is a powerful reason behind this.

Varahi Amman means protection.

She will stand before us and protect our home, family, and business.

Not only that, Varahi Amman's boar- like face structure... ...

will remove all our obstacles and show us the root cause of the problem.

Place such a Varahi Amman, meticulously designed as a Thanjavur painting,

in your pooja room to stay forever.

You must have definitely heard of what I'm about to say. If you want to do

something, it won't happen just because you

want it to. It will only happen if God wills it. Similarly, Goddess Varahi didn't

become a trend because we wanted it.

It's because Goddess Varahi herself wanted to appear before our eyes.

Keep such a powerful deity in your puja room.

After that, you won't face difficulties alone…

No, you won't face difficulties at all.

End of transcript · 158 words · machine translated

Original transcript (Tamil)

AI டெவலப் ஆகுற இந்த காலத்துல மக்கள் ஏன் வாராஹி அம்மனை ட்ரெண்ட் பண்றாங்கன்னு தெரியுமா? இதுக்கு பின்னாடி ஒரு பவர்ஃபுல்லான காரணம் இருக்கு. வாராஹி அம்மன்னாலே பாதுகாப்பு தான். நம்ம வீட்ட, குடும்பத்த, பிசினஸ எல்லாத்துலயும் அவங்க நம்ம முன்ன நின்னு காப்பாங்க. அது மட்டும் இல்லங்க, வாராஹி அம்மனோட பன்றி போல இருக்குற முக அமைப்பு

நமக்கு வர எல்லா தடையையும் நீக்கி அந்த பிரச்சனையோட ரூட் காஸ் என்னன்னு காட்டும். இப்படிப்பட்ட வாராஹி அம்மனை தஞ்சாவூர் பெயிண்டிங்ல பார்த்து பார்த்து டிசைன் பண்ணி உங்க வீட்டு பூஜை ரூம்ல காலத்துக்கும் இருக்குற மாதிரி வைங்க. நான் சொல்ற இந்த விஷயத்தை நீங்க கண்டிப்பா கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு விஷயம் நீங்க பண்ணனும்னா அது நீங்க நெனச்சா மட்டும் நடக்காது. அந்த கடவுளே நெனச்சாதான் நடக்கும். இப்படிப்பட்ட பவர்ஃபுல்லான கடவுளை உங்க பூஜை ரூம்ல வைங்க.

அதுக்கப்புறம் கஷ்டத்தை நீங்க தனியா... இல்லைங்க, கஷ்டத்தை பேஸ் பண்ணவே மாட்டீங்க.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.