Transcript · Tamil → English

Discussion on Music and Cultural Identity

When we sing a Carnatic song without knowing its meaning,

even if we sing it, she's the queen of that music. The same should apply to Vande

Mataram. You sing Vande Mataram without knowing the meaning.

Do we understand what “Sujalam, Suphalam” means? We didn't understand it then.

So why did I say that devotion is pointless? Because, in Carnatic music,

when singing devotional songs, you don't need to know the meaning.

We say it's fine to just sing them. We say it doesn't matter whether you have faith in God or not.

But when Vande Mataram is sung that way, no, no. For those who follow Islam,

if they understand the meaning, their feelings will be hurt.

Then there is a train called Vande Bharat.

I will not worship God.

I will not worship anyone other than God, our God.

“Vande Bharat” means “we worship Bharat.” That's the train's name. They won't board it anymore.

In the note

End of transcript · 159 words · machine translated

Original transcript (Tamil)

என்ன சொல்றோம் கர்நாடக பாடல் பாடும்போது அர்த்தம் தெரியாமல் பாடினாலும் அந்த musicக்கு அரசி. அதேதானே வந்தே மாதரம்'க்கு பொருந்தணும். வந்தே மாதரம் நீ அர்த்தம் தெரியாமல் பாடு. சுஜலாம் சுப்பலாம் என்ன அர்த்தமா புரிஞ்சுருது. அப்போ புரியல. அப்ப எதுக்கு இது நான் அந்த பக்தி வீணான்னு சொன்னேன்னா, கர்நாடக சங்கீதம்

இறைப்பாடல் பாடும்போது அர்த்தம் தெரிஞ்சுக்க வேண்டாம். அப்படியே பாடிட்டா பரவாயில்லங்கறோம். இறை நம்பிக்கை இருக்கோ இல்லையோங்கறோம். ஆனா வந்தே மாதரம் அப்படி பாடினா இல்ல, இல்ல அது இஸ்லாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அர்த்தத்தை புரிந்துகொண்டால் அவர்கள் மனது புண்படும். அப்படின்னா வந்தே பாரத் அப்படின்னு ஒரு train இருக்கு.

நான் வந்து இறைவனை கும்பிடமாட்டேன். இறைவனை எங்கள் இறைவனை தவிர்த்து வேற யாரையும் கும்பிடமாட்டேன். வந்தே பாரத் பாரத்தை வணங்குகிறோம் அந்த train பேரு. இனி அதுல ஏறப்படாது. noteல

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.